திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சிறு கார்கள் உற்பத்தியில் உலகில் முன்னிடம், ஆட்டோ உதிரி பாகங்கள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னிடம்..

 பாலகணேசன் ருணாசலம் :இந்தியாவில்...தமிழ்நாட்டின் நிலை இந்தியாவுக்கு வருமானம் அளிக்கும் மாநிலங்களில் இரண்
டாவது இடம்.. அதாவது கிட்டத்தட்ட 14லட்சம் கோடி GDP தருகிற மாநிலம்....    காஞ்சு போன காவிரி மாதிரி ரெண்டு மூணு நதிய வச்சே அரிசி உற்பத்தில இந்தியாவுலயே நான்டாவது இடம்... மொத்த இந்தியாவுடைய தீப்பெட்டி உற்பத்தில 80% தமிழகத்துலதான்... அதாவது கிட்டத்தட்ட 24 மாநிலத்தோட உற்பத்தி எங்களுடைய ஒரே மாநிலம் செய்கிறது.... மொத்த இந்தியாவின் பட்டாசு உற்பத்தி ல 90% தமிழகம்தான் உற்பத்தி செய்கி றது..அதாவது கிட்டத்தட்ட 26 மாநிலத் தோட உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்கிறது... லெதர் சூ கோட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தில 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது...அதாவது 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது... இந்தியாவுடைய மொத்த முட்டை கறிகோழி சப்ளையில நமது மாநிலம் 90%..அதாவது கிட்டத்தட்ட 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது...

ட்ரான்ஸ்போர்ட்ல லாரி பாடி கட்டுறதுல இந்தியாவுடைய உற்பத்தியில் 50%...
அதாவது கிட்டத்தட்ட 15மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநி லம் நிறைவேற்றுகிறது...

ஆப்செட் ப்ரிண்ட்டிங்கல 60% நமது தமிழகத்துலதான் ...அதாவது கிட்டத்தட்ட 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது


...

டெக்ஸ்டைல்ல நாமதான் 50% அதாவது கிட்டத்தட்ட 15 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறை வேற்றுகிறது...

ஆயத்த ஆடையில நாமதான் 90% அதாவ து 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத் திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்று கிறது.மஞ்சள் கடலை கரும்புன்னு இந்தி யாவுடைய மொத்த உற்பத்தில பாதிய நாமதான் உற்பத்தி பன்றோம்..

அப்புறம் இந்தியாவுலயே அதிகமா சுற்று லா வருமானமும் தமிழ்நாட்லதான்.ஒரு வருசத்துல உள்நாட்டு சுற்றுலா பயணி கள் 40 கோடி பேரு தமிழகத்துக்கு வருகி றார்கள்...வெளிநாட்டு சுற்றுலா பயணி கள் 50 லட்சம்பேரு தமிழகத்துக்கு வருகி றார்கள்..

இன்னும்...

சிறு கார்கள் உற்பத்தியில் உலகில் முன்னிடம், ஆட்டோ உதிரி பாகங்கள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னிடம்..

கைபேசிகள் உற்பத்தியில் முன்னிடம் டயர் உற்பத்தியில் முன்னிடம்....காற்றா லை மின் உற்பத்தியில் முன்னிடம்
மின்மோட்டர்கள், தண்ணீர் பம்ப்புகள், மிக்ஸி, மாவு அரைக்கும் கிரைண்டர்கள்,
சாப்பாடு சமைக்கும் குக்கர்கள், ஏர் கம்பரசர்கள்,ஆழ் துளை கிணறு தோண் டும் ராட்சத பேருந்துகள், மற்றும் சிமெ ண்ட், காகிதம எனும் பெரும் தொழில் களில் தமிழகம் இந்தியாவில் முன்னி லையில் உள்ளது

ஆக நாங்க இந்த குஜராத்தி மார்வாடி வடநாட்டுப் பயலுக சங்காத்தம் இல்லாமலேயே அரசியல்வாதிகளை வச்சே இருக்கறதை கொண்டு பறக்குற அளவுக்கு எங்க மாநிலத்தை முன்னேத்திட்டுதான் இருக்கோம்...

போஜனா, யோஜனான்னு நீங்க இப்ப கூவறதையெல்லாம் அப்பவே மக்களு க்கு கொண்டு சேர்த்ததாவங்க எங்கள் தமிழக தலைவர்கள்.

எனவே வளர்ச்சியின் பெயரால் மதவாத த்தை வளர்ப்பதற்காக தேவையில்லாத ஆணிகளை குஜராத் ஒரிசா பீகார் ஜார்கண்ட் போன்ற வடநாட்டு பல்லு வெளக்காத பான்பராக் வாயனுகளிடம் புடுங்குவதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.

Anbu Cholan Muthuvel.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக