வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

எஸ் வி சேகர் மீது வழக்கு . .தேசிய கொடியை அவமதித்தார் ..?

தினகரன் : சென்னை: தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக.வை சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும் என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக