சனி, 8 ஆகஸ்ட், 2020
லண்டனில் குஜராத் போதை மருந்து கடத்தல் மாபியா ... 206 கோடி கரன்சி .. ஜெ பட்டேலின் அரசியல் பின்னணி
Devi
Somasundaram : UK
ல சமீபத்தில் வெளியான போதைப் பொருள் கடத்தல் கும்பலின் கதைகள்
இந்தியாவின் குஜராத்தை மையமாக கொண்டுள்ளது ...ஐரோப்பிய நாடுகளுக்கு
போதை மருத்து கடத்துவதில் இந்தியா முக்கிய மையமா இருப்பதாக கடந்த
பல வருடமா லண்டன் போலிஸ் தன் இன்வெஸ்டிகேஷனில் கூறி வருகிறது .. கடந்த
ஆண்டு இந்த கும்பலின் தலைவன் சுஷான் தர் ஷான் பற்றிய தகவல் வெளியான
நிலையில் ஒரு வாரம் முன்பு குஜராத்தை சேர்ந்த ஜெய் படேல் என்பவரின்
லண்டன் வீட்டில் இந்திய மதிப்ப்பில் 206 கோடி ரூபாய் மதிப்புள்ள 53 மில்லியன் பவுண்ட்ஸ் பணம் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி உள்ளது .மலையாளப் படமான லூசிபையரில் கடத்தல் கும்பல் த`ரும் கட்சி நிதி
பற்றிய காட்சிகள் அறிவோம் ..அது இது மாதிரி நிஜ தகவலின் அடிப்படையில்
எடுக்கப்பட்ட படமா இருக்கலாம் . ஜெய் படேல் மாதிரி ஆட்கள்
குஜராத்தில் யாருக்கு நிதி உதவி செய்கின்றனர் ....யாரிடம் அத்தனை
அதிக பணப் புழக்கம் இருக்கு....எம் எல் ஏ களை நாடு முழுதும் இந்த
பணத்தை வைத்து தான் விலைக்கு வாங்குகிறார்கள் என்றால் நாளை
விசாரணை வளையத்தில் அந்த எம் எல் ஏ களும் சிக்குவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக