திங்கள், 20 ஜூலை, 2020

Jai Periyar ராஜஸ்தான் மீனா மக்களிடயே ட்ரெண்டிங் ஆகும் ஜெய் பெரியார்

Anthony Fernando : ராஜஸ்தானின் "மீனா" சமூகத்தவர்கள் "Jai_Periyar" tag ஐ பெரிய அளவில் Viral ஆக்கி இருக்கிறார்கள்...
"மீனா" சமூகத்தைப் பற்றி சொல்வதனால் இவர்கள் திராவிட பில் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். த்தை கைப்பற்றியவர்கள்.
இவர்கள் தான் வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டிருக்கிறார்கள். இவர்களின் ஒரு பகுதியினர் தான் ஆரியக் குழுக்களோடு கலப்பாகி தற்பொழுது "ராசபுத்திரர்" என்ற தனிச் சாதியாக உருமாறியவர்கள். ராசபுத்திரரின் வரலாற்றை உற்று நோக்கினால் சொந்த இனமான திராவிட பில் குடிகளை வந்தேறிகளிடத்து காட்டி கொடுத்து அதிகார
ஏனைய ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்களிடம் தங்களது வீரதீரத்தைக் காட்டும் ஆதிக்கச் சாதியினர் மீனா சமூகத்திடம் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வார்கள். அவர்களிடம் கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். அதற்கு காரணம் மீனாக்களின் திருப்பியடிக்கிற மூர்க்க குணம் ஒரு முக்கியமான காரணம். வருடங்களுக்கு முன்பு இராசச்தானின் குசார் மற்றும் சாட் சமூகத்தவர்களும் நடத்திய போராட்டங்களின் போது போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீனாக்கள் வாழுமெ கிராமங்களை சுற்றி எந்த அசம்பாவிதங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட விசயங்கள் எல்லாம் நடைபெற்றது..

அப்படியான பிண்ணணி கொண்டவர்கள் தான் Jai periyar முழக்கத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
இனி வட இந்தியாவிலும் கிழவன் வச்ச தீ பற்றி எரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக