வெள்ளி, 24 ஜூலை, 2020

பாஜக தலைவர்களின் மகள் மகன்கள் படிப்பது .... அமெரிக்கா இங்கிலாந்து ... நாடுகளில்தான்

முழு ஆங்கில கட்டுரை ..
Maha Laxmi : ராஜ் நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.
நிர்மலா சீதாராமன் மகள் "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.
வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறாள்.
அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள் "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.
அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள் "அபூர்வா" பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள் "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.
அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள் "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள் "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள்.
அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன் "நகுல் " கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.
அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் "திபோத்தமா " வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.
*இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் "மேக் இந்தியாவா?*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக