சனி, 4 ஜூலை, 2020

பள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி வெறி போதையில் ..?

பள்ளர் ஜாதி வெறியர்களின் கோழைத்தனம் 30 குடும்பங்களை 200 குடும்பங்கள் ஒடுக்கும் அக்கிரமம் ?
 முத்து குமார் :  மதுரை மாவட்டம் புதுதாமரைபட்டி கிராமத்தில் பள்ளர்கள் 200 குடும்பமும் சக்கிலியர்கள் 30 குடும்பங்களும் பிற ஆதிக்க ஜாதியினரும் வாழ்ந்து வருகிறார்கள் சக்கிலியர்கள் இயக்கமாவதும் தமிழ்புலிகள் கொடி வரைந்து இளைஞர்கள் ஒருங்கினைந்து செயல்படுவதை பொறுத்து கொள்ள முடியாத பள்ளர் ஜாதி வெறியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் எவன்டா கொடி வரைவது இயக்கமாவது என கூறி கொடியை வரைந்த தோழர் சிவாவே அடிப்பதற்கு தேடி சக்கிலியர்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகிறார்கள் இயக்கமான தோழர்கள் தடுக்கவே 30 குடும்பத்தினரே தாக்க மேலும் 70 க்கும் மேற்பட்ட பள்ளர் ஜாதி கோழைகள் திரண்டு வந்து வீடுகளை சூறையாடியும் பெண்கள் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் தாக்கியும்
நாங்கள் கொடுக்கும் எச்சில் சோற்றை திங்கும் நீங்கள் இயக்கமாவீர்களா? கொடி ஏமாறுவீர்களா? ஏண்டா சக்கிலிய பயல்களா என தன்னை உயர்ஜாதியாக எண்னி கொண்டு சில மணநோயாளி பள்ளர்கள் கேட்டு உள்ளார்கள் இது குறித்து தகவல் அறிந்து தமிழ்ப்புலிகள் தோழர்கள் நேரில் சென்று பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கி காவல்நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்கள்


பள்ளர் சமூக தலைவர்கள் குறிப்பாக கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் போன்றோர்கள் ஒரு கட்டத்தில் எழுச்சி மிக்க சமூகமாக பள்ளர் சமூகத்தை மாற்றி தற்போது இந்துத்துவ RSS கும்பலோடு சேர்ந்து ஜாதி வெறி போதைய உண்டாக்கி காட்டுமிராண்டி சமூகமாக மாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது ஒர் உதாரணம்
பள்ளர் சமூக மக்கள் கடந்த காலங்களில் அடிமைதனத்தில் இருந்து எப்படி மீண்டது என்கிற வரலாற்றை படிக்கவில்லையெனில் காட்டுமிராண்டிகள் என்ற பெயர் அந்த சமூகத்தோடு ஒட்டிக்கொள்ளும் தவிர்க்க முடியாது
தோழர் Muthu Kumar அவர்களின் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக