Anthony Fernando: கள்ளர்,
மறவர், அகமுடையார், முதலியார் படையாச்சிகள் போன்ற சாதிகளின் கோவில்
பூசாரிகளாக இருந்தவர்கள் பாராயணம் செய்தவர்கள் வள்ளுவப் பறையர்கள் என்கிறது
வரலாறு...
பார்ப்பானுங்க பாராயணம் என்ற சொல்லை பறையன் என்று இழிவாக்கியதற்கான காரணமும் அதில் தான் ஒழிந்து கிடக்கிறது..
சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ஒரு துளுவ வெள்ளாள முதலியார்
சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டி பேசிய போது " மழை பொய்த்தாலும் வள்ளுவன்
வாக்கு பொய்க்காது" என்று கூறினார்.
வள்ளுவன் என்று திருக்குறளை இயற்றிய
திருவள்ளுவரையா சொல்லுறீங்க என்று
கேட்டதற்கு , "கிட்டத்தட்ட அதே தான் ... நான் சொல்வது எங்க தாத்தா பாட்டு
காலத்தில் எங்க வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு நாள் குறித்து குடுக்கிற
வள்ளுவர்கள் என்றார்.
அவர்கள் குறித்து கொடுத்தால் அந்தக் காரியம்
தப்பாது" என்றார் .
.அப்படி
மறவர்களின் குலக் கோவிலில் கோவில் குருக்களாக பணியாற்றிய வள்ளுவ சமூகத்தைச்
சேர்ந்த இளைஞரைத் தான் பார்ப்பனிய அடிமையான ஓப்பீசின் தம்பி கோவிலுக்குள்
நுழைய விடாமல் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டினான்..
தமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது என்பதற்கு அந்தத் தேனி படுகொலை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அந்த தமிழின படுகொலைக்கு கண்டித்து எத்தனை தமிழ்ச் சாதி தூம்பிகள் களம் கண்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக