சனி, 4 ஜூலை, 2020

மோடி சீன எல்லையில் ??? எந்த இடத்திலும் சீனா என்ற சொல்லே உச்சரிக்கவில்லை


வடநாட்டிலிருப்பவர்கள் எந்தளவுக்கு முற்றிலும் அறிவில்லாத
முட்டாள்களாக இருந்தால் இப்படியான ஒரு "வசூல் ராஜா பட" ஏற்பாட்டை மோடி செய்திருப்பார்? ;சொல்லி  வைத்தாற் போல எல்லாரும் ஒரே நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்
எந்த படுக்கையின் அருகிலும் Drip Stand இல்லை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லை..
மருத்துவர்கள் இல்லை, நர்சுகள் போன்ற மருத்துவ பணியாளர்கள் இல்லை..
வேறு எதற்காகவோ பயன்படுத்தபடும் அறை என்பதை உணர்த்தும் சுவர் சித்திரங்கள்.. ; A Sivakumar

Pieter Friedrich : · Modi traveled to Ladakh to visit soldiers “injured” in the Galwan Valley skirmish, yet not a single soldier is bandaged or
monitored, there is no medical staff and the “hospital” treating them strangely has no medical equipment but does have a stage, podium and projector in recovery ward.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக