ஆய்வாளர் ஸ்ரீதர்,
இவரே முக்கியமானவர் மற்றும்
இதர உதவி ஆய்வாளர்கள்,
மற்றும் பிற காவலர்கள் மற்றும்
friends of police சேர்ந்த 4பேர்
சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தம்பி பென்னிக்ஸ் மூச்சு திணறலாலும் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உடல் நலக்குறைவாலும் இறந்ததாக முதல்வர பழனிசாமி சொன்னதில் எந்த
ஆச்சர்யமோ அதிர்ச்சியோ இல்லை..
ஏனெனில் ஸ்டெர்லைட் எனும் தனியார் கம்பெனிக்காக 13 பேரை வேன் மீது ஏறி நின்று சுட்டுக் கொன்றதையே கற்பனையானது என்று சட்டசபையில் கூசாமல் பொய் சொன்னவர் பழனிசாமி.. மூச்சு திணறலாலும் உடல் நலக்குறைவாலும் இறந்தவர்களுக்கு எதுக்கு சார் தலா பத்து லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கிறீர்கள்..
தமிழ்நாட்டில் இனி மூச்சு திணறலால் இறப்பவர்களுக்கு எல்லாம் இப்படிதான் கொடுப்பீங்களா..?
உங்களுக்கு கேவலமா இல்லையா பழனிசாமி சார்.. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது மக்களிடமும் ஊடகத்திலும் கொலைக்கு காரணமானவர்கள் பட்டியலில் அனைத்து காவலர்களும் அதாவது குற்ற செயலுக்கு காரணமான அவர்களின் பெயர் குறிப்பிட்டாலும் இந்த குற்ற செயலுக்கு முதல் காரணமான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயரும் புகைப்படமும் எங்கும் வெளியே வரவில்லை.உதவி ஆய்வாளர்கள் செய்த குற்றம் ஒருபுறம் இருக்கட்டும் அதை செய்ய மூல காரணம் இந்த ஆய்வாளர் ஸ்ரீதர் மட்டுமே.....ஆகவே மக்களே இதை கூடிய அளவில் அதிகம் பகிர்ந்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.....
இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டும்......இதில் குறிப்பில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி யாதெனில் காவல் துறை போட்டு உள்ள FIR பதிவு.அதை ஆராய்ந்து பார்த்தால் படிக்க தெரியாதவர் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவில் உள்ளது ஆனால் இதை ஏன் இந்த கற்று அறிந்த நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரியவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது காரணம் அறிக்கை வராமலே ஒரு குறிப்பிட்ட நோயினால்தான் இறந்தார்கள் என்று நமது முதலமைச்சர் செய்தி வெளியிடுகிறார் என்றால் இவை அனைத்தும் அவர்களை பாதுக்காக்க செய்யும் ஒரு கேவலமான செயல் என்பது உறுதி ஆகவே மக்களே கொஞ்சம் உஷாறாகவும் தெளிவாகவும் புரிந்து கொல்லுங்கள்.....
ஆய்வாளர் ஸ்ரீதர்,
இவரே முக்கியமானவர் மற்றும்
இதர உதவி ஆய்வாளர்கள்,
மற்றும் பிற காவலர்கள் மற்றும்
friends of police சேர்ந்த 4பேர்
என இவர்கள் அனைவரின் மீதும் கொலை குற்றம் பதிவு செய்து பணியில் இருந்து நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இதற்காக கொடுக்கப்படும் தண்டனையானது இனிமேல் யாரும் இது போன்ற செயல்கள் செய்ய துணிவு வரக் கூடாது.
தமிழகத்தில் மட்டுமே இந்த கலாச்சாரம் கொலை செய்தால் பணி மாற்றம் ஆயுதப்படைக்கு என்ன ஒரு கொடூரம

👍👍👍👍
பதிலளிநீக்கு