சனி, 27 ஜூன், 2020

CSI சர்ச்சுக்கள் நாடார்களின் சங்கர மடங்கள். ஏறக்குறைய பார்ப்பனியத்தின் 2.0

Arjun Selvaprabhu:   : நாடார் சங்கங்கள்...
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருது நகர் மாவட்டங்களில்,
நாடார்கள் கடை வைத்திருக்கும் ஏரியாக்களில் ஒரு தாழ்த்தப்பட்டவர் போய் கடை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது.
நாடார்கள் தங்கள்து கடைகளை ஒரு போதும் மற்ற சாதி மக்களுக்கு வாடகைக்கு கொடுப்பதில்லை. கடை சும்மாவே பூட்டியிருந்தாலும் கூட மற்றவர்களுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
நாடார்கள் போகும் கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு ஒரு தலித் போதகராக போகவே முடியாது.
CSI சர்ச்சுக்கள் இவர்களது சங்கர மடங்கள்.
இது ஏறக்குறைய பார்ப்பனியத்தின் 2.0
தமிழக வணிகர் சங்கம் என்பது உண்மையில் அது நாடார்களின் வணிகர் சங்கம்.
இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் போலீசார் ஒரு வியாபாரியை அடித்து இழுத்து சென்றிருக்கிறார்கள், அவ்வியாபாரியின் தாய் தீக்குளித்து இருக்கிறார். அப்போது இந்த வணிகர் சங்கம் போனது? திருச்சியில் ஒரு இசுலாமிய பெரியவரை போலீஸ் அடித்துக் கொல்லும் போது இந்த வணிகர் சங்கம் எங்கே போனது??
எத்தனை தலித்துகள் , இஸ்லாமியர்கள், பழங் குடிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த நாடார் அமைப்புகள் ஏதாவது ஒரு சிறு கண்டனக் குரலாவது கொடுத்திருக்கிறார்களா?
பார்ப்பன பனியா கும்பல்கள் வணிகத்தையும், மீடியாக்களையும், அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தி பிற சாதி மக்கள் மேல் அக்கறையற்று, தங்களது நலனில் மட்டும் அக்கறை கொண்டு எப்படி மிகப்பெரிய நெட்வொர்க்வுடன் லாபியிஸ்ட்டுகளாக, குழு மனப்பான்மையில் வாழ்கிறார்களோ அதைப் போல்தான் இவர்களும் சமூக மைய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இன்று சாத்தான்குளம் படுகொலையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் போராடுகிறது. தலித்துகள் குரல் கொடுக்கிறார்கள். இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
எத்தனை தலித்துகள் , இஸ்லாமியர்கள், பழங் குடிகள் சாதியாலும், அரசப் பயங்கரவாதத்தாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த நாடார் அமைப்புகள் ஏதாவது ஒரு சிறு கண்டனக் குரலாவது எழுப்பியிருக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக