ஞாயிறு, 21 ஜூன், 2020

ஒரு முருகன் கோயில்களிலும் கூட முருகன் பெயர் கிடையாது .. சூப்.. பிராமணியனின் ஏமாற்று

Asokan Muthu : “முருகன் கோவில்கள் என்று ஏமாற்றப்படும் சுப்'பிராமண்யன்' கோவில்களில் ஓதப்படும் அர்ச்சனை மந்திரத்தில் ஒரு இடத்தில் கூட முருகன் பெயரோ, வள்ளி பெயரோ வரவில்லையே!
ஏன்?
சுப்'பிராமணியனும்' முருகனும் ஒன்றல்ல//.
"சுப்பனை" காட்டி முருகனென்று ஏமாற்றும் ப்ராமணீயம்!
ஏமாறும் தமிழர்கள் தெளிவது எப்போது?
1. ஓம் ஸ்கந்தாய நமஹ
2. ஓம் குஹாய நமஹ
3. ஓம் ஷண்முகாய நமஹ
4. ஓம் பால நேத்ரஸதாய நமஹ
5. ஓம் ப்ரபவே நமஹ

6. ஓம் பிங்களாய நமஹ
7. ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ
8. ஓம் சிகிவாஹுனாய நமஹ
9. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம் சக்தி தராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உ ன்மத்தாய நமஹ
18. ஓம் ஸரஸைன்ய ஸரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
23. ஓம் உ மா ஸதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனான் யே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அEக்ஷaப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா ஸதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹுதாய நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உ ஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹுஸ்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்பாய நமஹ
55. ஓம் சமீகர்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸராரிக்னே நமஹ
58. ஓம் ஹுரித்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வாஸவாய நமஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தினே நமஹ
64. ஓம் கஹுனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் சங்காIஸதாய நமஹ
71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமே யாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹுfமணே நமஹ
77. ஓம் வேதகர்பாய நமஹ
78. ஓம் விராட்ஸதாய நமஹ
79. ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ
81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
82. ஓம் சோராக்னாய நமஹ
83. ஓம் ரோக நாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரம டம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ
91. ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
97. ஓம் வ்ருத்த ஹுந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
100. ஓம் மஹுதே நமஹ
101. ஓம் ஸப்ரஹுfமண்யாய நமஹ
102. ஓம் குஹுப்aIதாய நமஹ
103. ஓம் ப்ரஹுfமண்யாய நமஹ
104. ஓம் ப்ராஹுfமண ப்ரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ
106. ஓம் வேத வேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
108. ஓம் மயூர வாஹுனாய நமஹ
Asokan Muthu
மீள்பகிர்வு
2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக