ஞாயிறு, 24 மே, 2020

சரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்

Jagadheesan LR : சரோஜாதேவி புத்தகங்களை தமிழ் இலக்கிய ழ்நாட்டு ஊடக அறவிழுமியத்தின் உரைகல்லா? அவரது முதன்மைத்தொழில்கள் வேறு. ஊடகம் அதற்குப்பயன்பட்ட முகமூடி/கேடயம் மட்டுமே.
அப்புறம் மிசாவை சோ எதிர்த்தகதை? அப்படி என்னத்தை எதிர்த்தார்? முரசொலியை விடவா? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒதுக்கிய நேரம்போக மீதமிருக்கும் நேர்த்தில் கமலஹாசன் செய்யும் அரசியல் மாதிரியனது சோவின் எமெர்ஜென்ஸி எதிர்ப்பு. 

நோகாமல் நோம்புகும்பிட்ட அப்பளக்கச்சேரி அரட்டைக்கச்சேரி அது. அதைதூக்கிக்கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு காட்டி போலி தெய்வங்களுக்கு வெள்ளையடிக்காதீர்கள்.
அறவிழுமியங்களுக்கான உதாரணமாக சொல்வதைவிட கேவலமானது சோ ராமசாமி என்கிற மத்தியமாநில அரசுகளின் உளவாளியை அரசியல் உள்ளிட்ட வேறுபல தரகுவேலைகளை எந்தவித கூச்சமும் இன்றி வெளிப்படையாக செய்த ஒருவரை ஊடக அறவிழுமியங்களுக்கான உதாரணமாக காட்டுவதும்.
எம்ஜிஆர் ஆட்சியில் அவர் அமைச்சரிடம் ஊடகம் என்கிற பெயரில் பேட்டி எடுத்து அதன் ஒலிப்பதிவை எம்ஜிஆரிடமே கொண்டுபோய் கொடுத்த ஒருவர் தான் தமிழ்நாட்டு ஊடக அறவிழுமியத்தின் உரைகல்லா? அவரது முதன்மைத்தொழில்கள் வேறு. ஊடகம் அதற்குப்பயன்பட்ட முகமூடி/கேடயம் மட்டுமே.

அப்புறம் மிசாவை சோ எதிர்த்தகதை? அப்படி என்னத்தை எதிர்த்தார்? முரசொலியை விடவா? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒதுக்கிய நேரம்போக மீதமிருக்கும் நேர்த்தில் கமலஹாசன் செய்யும் அரசியல் மாதிரியனது சோவின் எமெர்ஜென்ஸி எதிர்ப்பு. நோகாமல் நோம்புகும்பிட்ட அப்பளக்கச்சேரி அரட்டைக்கச்சேரி அது. அதைதூக்கிக்கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு காட்டி போலி தெய்வங்களுக்கு வெள்ளையடிக்காதீர்கள்.
பி.கு: சோவோடு ஒப்பிட்டதற்காக சரோஜாதேவி புத்தகங்களை எழுதிய எழுத்தளர்களும் பதிப்பாளர்களும் மன்னிப்பார்களாக. பாலியல் தொழிலாளிகள் போல அவர்களில் பலரும் எவ்வளவோ நேர்மையானவர்கள். சோ வைப்போலில்லாமல் அவர்கள் தொழில் தர்மம் கடைபிடித்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக