ஞாயிறு, 17 மே, 2020

தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தினத்தந்தி : இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் மே 31-ந்தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி சென்னை: இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக