ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் சிறுவனின் ஜோதிட பொய்கள் அம்பலம் வீடியோ

ஆரிய சங்பரிவாரத்தின் புரளிகள்
தினமலர் பத்திரிகை ஒரு வீடியோ வெளியிட்டு அது Whatsapp ல சுத்திகிட்டு வந்துகிட்டிருக்கு.
அதாவது 14 வயசு பையன் ஆகஸ்டு 2019 லயே அவனோட யூடியூப் சேனலில் உலகம் எதிர்கொள்ளப்போகும் கொரோனா ஆபத்தை அப்பவே கணித்து சொன்னதாகவும், அந்த சிறுவன் சொன்னது அப்படியே நடப்பதாகவும், ஆச்சரியமாக இருப்பதாகவும், பில்டப் செய்து வீடியோ வெளியிட்டிருக்கானுங்க.
ஆனா அந்த வீடியோவில் அந்த சிறுவன் பேசுறதை சாதுர்யமா எடிட் பண்ணிட்டு இவனுங்கதான் பேசிட்டு இருக்கானுங்க. அந்தப்பையனோட குடுமியை பார்த்ததும் லேசா பொறி தட்ட தேடியபோது... யூடியூப்ல கிடைக்கும் வீடியோ இதுதான்...
அந்த சிறுவன் சொல்வது இதுதான்... "நவம்பர் 2019ல் #இந்தியா #பாகிஸ்தான் போர் மூளும். அதற்கு இந்த இரண்டு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான், அமேரிக்கா, சீனா போன்ற நாடுகளும் களமிறங்கி #உலகப்போர் மூளும். ஏப்ரல் மாதம் முடிவடையும். பொருளாதாரம் போரால் அடிவாங்கும்"
இதைச்சொல்ல வீடியோவில் எழுதி காண்பிக்கும் ஒரு Chart... இந்த பதிவில் இணைத்துள்ளேன்.
இதை கிரகங்களின் நிலைப்படியும் அதனது பயண வழியையும் வைத்து இந்த சிறுவன் கணித்துள்ளானாம்.
அந்த வீடியோவில் அவன் எங்குமே வைரஸ் என்றோ, இத்தாலி ஸ்பெயின் பிரான்சு நாடுகளை குறிப்பிட்டோ, அங்கே அதிக அளவில் மக்கள் உயிரிழப்பார்கள் என்றோ, ஊரடங்கு போடப்படும் என்றோ எங்கும் சொல்லவில்லை.

கேக்குறவன் கேனையனா இருந்தா எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம் பழமொழி ஞாபகத்துக்கு வருதில்ல?
அயல்நாட்டில் வசித்து வரும் ஒரு உயர் ரக குடுமியின் மகன்... குடுமியுடன் வீடியோ போட்டால் அதை பீற்றி புளுகித்திரியும் எச்சைத்தனம் பார்ப்பனர்களால் தான் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக