Mahalaxmi :
பாமாயில்_வாங்க_மாட்டங்களாம்
குடியிருப்பு சட்டத்திற்கு எதிராக மலேசியா பிரதமர் பேசியதிற்கு இந்திய அரசு பாமாயில் வாங்க மறுப்பு எதற்கும் கவலை கொள்ளாத மலேசியா அரசு பணத்திற்காக வாய் மூடி நிற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளது
கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து அதிகமான எண்ணெய் வாங்கிய நாட்டில் இந்தியா முதலிடம் இந்திய அரசாங்கத்தால் மலேசியா அரசுக்கு எண்ணெய் வணிகத்தில் லாபம் அதிகம்
பொருளாதாரத்தில் கைவைத்தால் மலேசியா அரசு தனது கருத்தை பின் வாங்கி கொள்ளும் என்று எண்ணிய இந்திய அரசு, எண்ணெய் வணிகத்தில் கைவைத்தது
அதற்கு சற்றும் கவலை கொள்ளாத மலேசியா அரசு, இந்தியா என்பது பெரிய சந்தை தான் ஆனால் அதற்காக அநீதியை கண்டு வாய்மூடி இருக்க முடியாது இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸ் சவுதி பாகிஸ்தான் மியான்மர் எகிப்து வியட்நாம் அல்ஜீரியா எத்தொப்பியா மற்றும் ஜோர்டான் நாட்டில் நமது எண்ணெய்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளது
மலேசியா பயந்து விடும் என்று நினைத்த இந்திய அரசு தனது கணக்கு தவறியதால் நிச்சயமாக வருங்காலத்தில் எண்ணெய் பற்றாக்குறை இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதை கருதி மலேசியாவை விட 10% விலை அதிகம் கொடுத்து இந்தோனேசியாவில் எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது
இதில் என்ன வேடிக்கை என்றால் , இன்றுவரை தனது எண்ணெய் சந்தையை பூர்த்தி செய்ய இந்தோனேசியா மலேசியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது
இனிமேல் ஜாலி தான் மலேசியா தனது எண்ணெயை இந்தோனேசியாவிற்கு இறக்குமதி செய்யும் அதே எண்ணெயை இந்தியா 10% அதிகம் விலை கொடுத்து இந்தோனேசியாவிடம் இருந்து வாங்கி கொள்ளும் அதன்பின் எண்ணெய் இறக்குமதியில் விலை அதிகரிப்பால் , இந்தியாவின் முதலாளி துவங்கி அரசு வரை எண்ணெய் விலையை உயர்த்தும்
பாமாயில் விலையே கூடும் போது ,
அந்த எண்ணெய் இந்த எண்ணெய் என்று விற்கும் முதலாளிகள் அனைத்து எண்ணெயிலும் விலை ஏற்றி விடுவார்கள்
இந்தியா அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எதிரி நாட்டை அழிக்கிதோ இல்லையோ நிச்சயமாக நமது நாட்டையும் நமது நாட்டு மக்களையும் அழிப்பாதாக இருக்கிறது

அரைவேக்காடு என்பது நல்லாவே தெரியுது. இந்தோனேசியா மலேசியா கிட்டருந்து எண்ணெய் இறக்குமதி பண்ணுமாம்.. ஒரு மண்ணும் தெரியாம எதுக்குடா நியூஸ் போடுறீங்க? போங்கடா காமெடி பீசுகளா..
பதிலளிநீக்கு