Krishnavel T S :
தெலுங்கானாவில் நடந்த என்கவுண்டர் பற்றி நீங்க ஒன்னும் கருத்து எதுவும் சொல்லவில்லையே என்று ஒரு தோழர் கேட்டார்.
அதை பற்றி கருத்து சொல்வதற்கு முன் வேறு சில செய்திகள் சொல்கிறேன்.
மதுமிதா என்ற பெண் லண்டனில் கிரிமினாலாஜி பற்றிய Phd செய்து வருகிறார், அதற்காக திகார் ஜெயிலில் சுமார் ரேப் வழக்கில் தண்டனை பெற்ற 100 கைதிகளை பெட்டி எடுத்திருக்கிறார்
அதில் ஒருவன் கூட தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்ளவில்லை,
5 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்து தண்டனை பெற்ற 40 வயதுடைய ஒருவன் மட்டும்
“ஆமாம் நான் செய்தது தவறு தான், அந்த பெண் இப்போ கன்னித்தன்மை இழந்துவிட்டாள், அவள் பாவம் யாரும் அவளை திருமணம் செய்ய மாட்டார்கள் அதனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, நிச்சயம் அந்த பெண்ணை நானே திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லியிருக்கிறான்
பெட்டி எடுக்க சென்ற மதுமிதாவுக்கு மயக்கம் வராத குறைதான், பேட்டியின் லிங்க் கமெண்டில் கொடுத்திருக்கிறேன்
அதை விட கொடுமை 2016 மார்ச் மாதம் ஹரியானாவில் ரேப் செய்ய என் ஒத்துக்கொண்டாய் என்று கேட்டு கிராம பஞ்சாயத்தில் அவளை சவுக்கால் அடிக்க சொல்லி தண்டனை கொடுத்திருக்கிறார்கள்
BBC எடுத்த ஒரு சர்வேயில் ஹரியானாவில் பலரும் சொன்னது என்னவென்றால்,
ஒரு ரேப் நடந்தால் அரசாங்கம், அந்த ஆணுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது ஓரவஞ்சனை, அந்த பெண்ணை ஏன் அரசு தண்டிக்காமல் சும்மா விடுகிறது என்று கேட்கிறார்கள்,
13 – 15 வயசு பசங்க பொண்ணுங்க ஜீன்ஸ் போட்டு பசங்க கிட்ட சிரிச்சு பேசுனா ரேப் பண்ணாம வேற என்ன பண்ணுவாங்க நான் கூட ரேப் பண்ணுவேன் என்று சிரித்து கொண்டே சொல்கிறார்கள்,
அந்த மாநில பெண்கள் ரேப் நடந்தால் அதில் முழு பொறுப்பு பெண்களுக்கு தான் என்று சொல்கிறார்கள்
இதெல்லாம் தாண்டி இரண்டு நாளுக்கு முன் உன்னாவ் கிராமத்தில் ரேப் செய்யப்பட்ட பெண் காவல் நிலையம் வந்த போது அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார்கள்.
இப்போ தெலுங்கான விஷயத்துக்கு வருவோம்,
சுட்டது சரியா தவறா என்பதை விட அவர்கள் செத்தது நியாம் என்று தான் நான் சொல்வேன்
சிறைசாலை மனமாற்றம் கொண்டுவரும் என்பது மற்ற குற்றங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்
ஆனால் ரேப் குற்றத்துக்கு பொருந்தாது என்பது மேலே சொன்ன மதுமிதா எடுத்த 100 பேர்
கலந்துகொண்ட பேட்டியில் தெரிகிறது.
ரேப் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரணதண்டனை தான் வழங்க வேண்டும்
ரேப் செய்பவர்கள் மனபிறழ்வு அடைந்தவர்கள் அல்ல
அவர்கள் மன வக்கிரம் கொண்ட pervertகள்

A woman interviewed 100 convicted rapists in India. This is what she learned.
September 11, 2017 at 6:42 a.m. EDT
It
all started in 2013, first as a pilot project, months after the highly
publicized gang rape and murder of a woman now known as “Nirbhaya”
meaning “Fearless One.” The details of the case — a young, aspirational
medical student who was attacked on the way home with a friend after
watching the movie “Life of Pi” — struck a chord in India, where
according to the National Crime Records Bureau, 34,651 women reported being raped in 2015, the most recent year on record.
Since
then, she has spent weeks talking to rapists in Delhi’s Tihar Jail.
Most of the men she met there were uneducated, only a handful had
graduated high school. Many were third- or fourth-grade dropouts. “When I
went to research, I was convinced these men are monsters. But when you
talk to them, you realize these are not extraordinary men, they are
really ordinary. What they’ve done is because of upbringing and thought
process.”
In
Indian households, even in more educated families, women are often
bound to traditional roles, Pandey said. Many women won’t even use their
husbands’ first names, she pointed out. “As an experiment, I phoned a
few friends and asked: what does your mom call your dad? The answers I
got were things like ‘are you listening,’ ‘listen,’ or ‘father of Ronak’
(the child’s name).’”
“Men
are learning to have false ideas about masculinity, and women are also
learning to be submissive. It is happening in the same household, Pandey
said. “Everyone’s out to make it look like there’s something inherently
wrong with [rapists]. But they are a part of our own society. They are
not aliens who’ve been brought in from another world.”
The
response shocked Pandey so much that she felt compelled to find out
about the victim. The man had revealed details of the girl’s whereabouts
in the interview. When she found the girl's mother, she learned that
the family had not even been told that their daughter’s rapist was in
jail.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக