திங்கள், 14 அக்டோபர், 2019

நீட் தேர்வினால் அழிந்து கொண்டிருக்கும் தமிழ்வழி மருத்துவ கல்வி .. புள்ளி விபரம் ..RTI ...

பழூரான் விக்னேஷ் ஆனந்த் : நீட் தேர்வினால் தமிழ் வழி கல்வி பயிலும்
மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பரப்புரை செய்து பல மாணவர்கள் கொலைகளுக்கு காரணமான பாசிஸ்ட்டுகள் கவனத்திற்கு ,
தகவல் உரிமை சட்டம் மூலமாக பெற்ற தமிழ் வழி கல்வி பயின்று மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பும் பின்பும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சேர்க்கை எண்ணிக்கை இதோ :
நீட் தேர்வுக்கு முன்பு:
2015 -16 கல்வி ஆண்டு - 510
2016 -17 கல்வி ஆண்டு - 537
நீட் தேர்வுக்கு பின்பு:
2017 -2018 கல்வி ஆண்டு - 52
2018 -19 கல்வி ஆண்டு - 106
வாய் கூசாமல் கல்வியாளர் போர்வையில் சில சூத்தர வாய்கள் நீட் தேர்வுக்கு ஆதரவு தந்து பல கொலைகளுக்கு காரணமான சிகாமணிகள் இப்போது பதில் சொல்வார்களா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக