செவ்வாய், 22 அக்டோபர், 2019

கனடா ஜஸ்டின் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ... Justin Trudeau wins second term... Canada

நடைபெற்ற கனடா  நாடளுமன்ற தேர்தலில்  எந்த கட்சிக்கும்அறுதி
பெரும்பான்மை கிடைக்கவில்லை.  ஆனாலும்  பிரதமர்  ஜஸ்டின் த்ருடோ தலைமையிலான  லிபரல் கட்சிக்கு  ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றே கருதவேண்டும் . ஏனைய கட்சிகளின் ஆதரவோடு  புதிய ஆட்சி அமைகிறது . இந்த தேர்தலிலும்  ஈழத்தமிழரான  கரி ஆனந்தசங்கரி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக