செவ்வாய், 29 அக்டோபர், 2019

தீவிர வலதுசாரி ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களின் காஷ்மீர் வருகை ... உத்தியோக பூர்வமற்ற வருகை ..


Nearly 30 Euro MPs, drawn mainly from extreme right-wing parties, will on Tuesday be the first international delegation to visit  Indian Kashmirdi

The delegation of MEPs is not on an official visit in India and came here at the invitation of a non-government group,"
 தினத்தந்தி : இந்திய தலைவர்களை காஷ்மீருக்கு செல்லவிடாமல் தடுத்து விட்டு, ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை மட்டும் அனுமதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. புதுடெல்லி, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த 25 எம்.பி.க்கள், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். அவர்கள் இன்று காஷ்மீருக்கு செல்கிறார்கள். அங்குள்ள கள நிலவரத்தை நேரில் அறிவதுடன், அங்குள்ள மக்களுடன் உரையாடுகிறார்கள். இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பேசினர். அவர்களிடம் பயங்கரவாதத்தை ஆதரிப்போர் மீது உடனடி நடவடிக்கை தேவை என்று மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை அனுமதிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
இந்திய அரசியல் தலைவர்கள், காஷ்மீருக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதேசமயத்தில், ‘தேசியத்தை காக்க வந்தவர் என்று மார்தட்டிக் கொள்பவர்‘ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் எம்.பி.க்களை மட்டும் காஷ்மீர் செல்ல அனுமதிப்பது ஏன்?


இது, இந்திய நாடாளுமன்றத்துக்கும், நமது ஜனநாயகத்துக்கும் அவமதிப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறியதாவது:-

ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்கும்போது, இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்களை ஏன் அனுமதிக்கக்கூடாது? எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்ல சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்ட வேண்டியுள்ளது.

ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை பிரதமர் அலுவலகம் வரவேற்கிறது. இது, சம வாய்ப்பு மறுக்கப்படுகிற செயலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


New Delhi (AFP)
Nearly 30 Euro MPs, drawn mainly from extreme right-wing parties, will on Tuesday be the first international delegation to visit Indian Kashmir since authorities imposed a security clampdown in August to back the ending of the region's autonomy.
While the Indian government backs the visit, the European parliament and European Union hierarchy has not been involved, raising some diplomatic doubts.
Several European embassies in New Delhi were unaware of the visit until Monday.
Muslim-majority Kashmir, which is also claimed by Pakistan and in the grip of an insurgency for 30 years, has been in the international spotlight since the New Delhi government's move to tighten its grip on the Himalayan region.
"The delegation of MEPs is not on an official visit in India and came here at the invitation of a non-government group," said an EU official in India, speaking on condition of anonymity.
"We are not organising any of their meetings."
The group is dominated by right-wing deputies from Poland, France and Britain. They met India's Prime Minister Narendra Modi on Monday.
They are due to go to Kashmir on Tuesday and return on Wednesday from the visit which the Indian government said aims to give deputies "a better understanding of the cultural and religious diversity of the region of Jammu, Kashmir and Ladakh".
Fearing unrest, the government cut telephone and internet lines and imposed a near curfew in many parts after the decades-old autonomy was ended.
The measures were recently eased, with telephone lines restored, but the population still has no internet.
Thierry Mariani, a Euro MP for France's far-right National Rally, told AFP "we are going to see the situation in Kashmir, at least what they want to show us".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக