புதன், 4 செப்டம்பர், 2019

அமித் ஷா மருத்துவ மனையில் அனுமதி .. அகமதாபாத்தில்


அகமதாபாத்: பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார்.
இன்று காலை இங்குள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனைக்கு அவர் சென்றார். சில பரிசோதனைகளுக்கு பின்னர் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அநேகமாக, இன்றிரவு அவர் வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக