ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு

Subramanian Swamy attends Rajapaksas son wedding reception Subramanian Swamy attends Rajapaksas son wedding reception tamil.oneindia.com - mathivanan-maran.: கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராபஜக்சேவின் மகனும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்சேவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subramanian Swamy attends Rajapaksas son wedding reception
இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர்.
பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். இதனையடுத்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் திருமணம் கொழும்பில் நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 17 பிரிவுகள் இலங்கையில் நன்றாக செயற்பட்டு வருகின்றன என்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக