சனி, 7 செப்டம்பர், 2019

லண்டன் இந்திய தூதரகம் தாக்கப்பட்டது இரண்டாவது தடவையாக


Venkat Ramanujam : இலண்டனின் ஆயிரத்துக்கு மேற்ப்பட்டவர்கள் கூடி இந்திய தூதரகத்தை 2வது முறையாக தாக்கிய செய்தியை அடக்கி வாசித்த இந்தியா ஊடகங்கள் மீது தேசவிரோத வழக்கு தொடர முடியாதா..
#சிதம்பரம் கைது லைவ் ரிலேவை விட இந்திய தூதரகம் அப்படி என்ன ரொம்ப முக்கியமா என அவர்கள் நினைத்து இருக்கலாம் அல்லவா ..
அப்படியே இதை flash news, breaking news சிறப்பு செய்தியாக போட்டாலும் 33 நாளாக communication blockade ல் இருக்கும் #காஸ்மீர் மக்களுக்கு எப்படி போய் சேரும் எனற குழப்பமும் இருந்து இருக்கலாம் அல்லவா ...
#rafalescam ஊழல் ஆதாரத்தை வெளியிட்டதால் ஹிந்து நாளிழதழுக்கு அரசு விளம்பரங்களை தராத பயம் காரணமாகவும் அவர்கள் அஞ்சி நடுநடுங்கியும் இருக்கலாம் அல்லவா ...

மீடியா மட்டுமே தேசபக்தி சூழ் புனிதர்களின் புகலிடமா என்ன .. தேசபக்தியா பணமா அதிகாரமா என்றால் அவர்களும் தேசபக்தியை கிடப்பிலே போட்டி தவறுகள் அவர்களும் செய்யலாம் அல்லவா..
ஆதலில் பிறீட்டு கிளம்பும் #தேசபக்தி யை எல்லா இடத்திலும் தேடமால் முக்கியமாக இந்தியாவின் தற்கால மீடியாவில்.. நாமும் திருந்தலாம் அல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக