ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கேடி ஜாக்கி வாசுதேவுக்கு பல்லாக்கு தூக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .. திமுகவை பீடித்த பிணிகள்


சத்குருவை கழக உடன்பிறப்புகளில் ஒருவரான அன்பில் மகேஷ் "சாமி என்பதா குருஜி என்பதா இல்லை இந்த நற்செயலை செய்ததற்காக நல்ல மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும்" என்கிறார். சத்குருவின் பின்னணி திமுக தொண்டர்களுக்கே புரியும் போது அன்பில் மகேஷ் போன்றவர்களுக்கு புரியவில்லையா இல்லை இதற்கான எதிர்வினை இல்லாத போது தலைமையும் இதற்கு ஒத்திசைக்கிறதா...
பெரியாரை அண்ணாவை கலைஞரை இன்னும் பல சுயமரியாதைக் காரர்களுக்கு இணையான பட்டியலில் குருநாதராக சத்குருவும் இடம்பெற்றிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அதைவிட ஒருபடி மேலே போய் சாமி என்பதெல்லாம்.... அதுவும் கலைஞர் அறிவாலயத்தில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக