வியாழன், 19 செப்டம்பர், 2019

ரெயில்வே .தமிழ் நாட்டில் ஹிந்தியில் உறுதிமொழியாம்.. 262 இடங்களில் 16 பேர் மட்டுமே தமிழர்கள்

தமிழர்களின் நலன்களை அழித்து   RSS  பாஜகவுக்கு  க்கு கால்
கழுவி கொண்டிருக்கும் ,  சிலர் எழுத்தில் எழுத முடியாத அளவு கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறர்கள்  அதிமுக அமைச்சுகள் விஐபிகள் புளுத்து சாவார்கள் என சமுகவலையில் மக்கள் சரமாரியாக சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக