ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை செய்த கும்பல் - புகாரை வாங்க மறுத்த போலீசார்

tamil.news18.com :  உத்தரப்பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கீழே தள்ளிவிடப்பட்டு அவரின் தலையில் மோட்டார் பைக் ஏற்றப்பட்டு மாணவி மரணமடைந்த நிலையில், புகாரை பெற போலீசார் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கீழே தள்ளிவிடப்பட்டு அவரின் தலையில் மோட்டார் பைக் ஏற்றப்பட்டு மாணவி மரணமடைந்த நிலையில், புகாரை பெற போலீசார் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கீழே தள்ளிவிடப்பட்டு அவரின் தலையில் மோட்டார் பைக் ஏற்றப்பட்டு மாணவி மரணமடைந்த நிலையில், புகாரை பெற போலீசார் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதியும் அதேபோல, மாணவி சைக்கிளில் பள்ளியில் இருந்து திரும்பும் போது அவர்கள், கிண்டல் செய்யவே அந்தப்பெண் கூச்சல் போட்டுள்ளார். இதனால், அங்குள்ளவர்கள் திரளவே, மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர்.


உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த 8-ம் தேதியும் அதேபோல, மாணவி சைக்கிளில் பள்ளியில் இருந்து திரும்பும் போது அவர்கள், கிண்டல் செய்யவே அந்தப்பெண் கூச்சல் போட்டுள்ளார். இதனால், அங்குள்ளவர்கள் திரளவே, மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த 8-ம் தேதியும் அதேபோல, மாணவி சைக்கிளில் பள்ளியில் இருந்து திரும்பும் போது அவர்கள், கிண்டல் செய்யவே அந்தப்பெண் கூச்சல் போட்டுள்ளார். இதனால், அங்குள்ளவர்கள் திரளவே, மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் கூட்டம் கலைந்த பின்னர் மாணவியை பின்தொடர்ந்த அவர்கள் மாணவியை மீண்டும் கிண்டல் செய்து பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். அப்போது, மாணவி சப்தம் போட்ட நிலையில், உடனே அவர்கள் அந்தபெண்ணை கீழே தள்ளி, தலையில் பைக்-ஐ ஏற்றியுள்ளனர். பின்னர் கூட்டம் கலைந்த பின்னர் மாணவியை பின்தொடர்ந்த அவர்கள் மாணவியை மீண்டும் கிண்டல் செய்து பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். அப்போது, மாணவி சப்தம் போட்ட நிலையில், உடனே அவர்கள் அந்தபெண்ணை கீழே தள்ளி, தலையில் பைக்-ஐ ஏற்றியுள்ளனர்.

பின்னர் கூட்டம் கலைந்த பின்னர் மாணவியை பின்தொடர்ந்த அவர்கள் மாணவியை மீண்டும் கிண்டல் செய்து பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். அப்போது, மாணவி சப்தம் போட்ட நிலையில், உடனே அவர்கள் அந்தபெண்ணை கீழே தள்ளி, தலையில் பைக்-ஐ ஏற்றியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், போலீஸ் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, பெண்ணின் தாத்தா லம்புவா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால், புகாரை உடனே போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை.
சம்பவம் நடந்த 3 நாட்களுக்குப் பிறகு 11-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்தவெள்ளத்தில் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், போலீஸ் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, பெண்ணின் தாத்தா லம்புவா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால், புகாரை உடனே போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த 3 நாட்களுக்குப் பிறகு 11-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ரத்தவெள்ளத்தில் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், போலீஸ் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, பெண்ணின் தாத்தா லம்புவா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால், புகாரை உடனே போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த 3 நாட்களுக்குப் பிறகு 11-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டை ஓட்டில் விரிசல் விழுந்த நிலையில், உயிருக்குப்போராடி வந்த மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த பின்னரே, புகாரை எடுத்துக்கொள்ள போலீசார் மறுத்ததும், மருத்துவமனை சிகிச்சை வழங்க மறுத்த நிகழ்வும் வெளியாகியுள்ளது.

மண்டை ஓட்டில் விரிசல் விழுந்த நிலையில், உயிருக்குப்போராடி வந்த மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த பின்னரே, புகாரை எடுத்துக்கொள்ள போலீசார் மறுத்ததும், மருத்துவமனை சிகிச்சை வழங்க மறுத்த நிகழ்வும் வெளியாகியுள்ளது.

7 மண்டை ஓட்டில் விரிசல் விழுந்த நிலையில், உயிருக்குப்போராடி வந்த மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த பின்னரே, புகாரை எடுத்துக்கொள்ள போலீசார் மறுத்ததும், மருத்துவமனை சிகிச்சை வழங்க மறுத்த நிகழ்வும் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக