திங்கள், 26 ஆகஸ்ட், 2019

வேதாரண்யம் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்- அம்பேத்கர் சிலை மீண்டும் புதிதாக நிறுவப்பட்டது


வேதாரண்யம் அருகே நேற்று மாலை முன்விரோதம் காரணமாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. காருக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது. காவல் நிலையம், மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தபபட்டது. இதனால் பாதுகாப்பு கருது அங்கு போலீசார்
அம்பேத்கர் சிலை புதிதாக நிறுவப்பட்டது
குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக