வியாழன், 18 ஜூலை, 2019

கர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு?

Mathivanan Maran/tamil.oneindia.com  பெங்களூரு: காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திடீரென மனம் மாறுவதால் கர்நாடகா முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளின் 16 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காமல் இருந்தார்.  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என கூறியது. அதேநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக நாங்கள் சட்டசபைக்கு வரமாட்டோம் என அறிவித்தனர்.
இந்த நிலையில் புதிய திருப்பமாக மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி தமது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார். கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் தாம் காங்கிரஸில் தொடர்ந்து நீடிப்பதாகவும் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 
இதேபோல் னிரத்னா, பசவராஜ், ஆனந்த் சிங், கே சுதாகர் ஆகிய அதிருப்தி எம்ம்.எல்.ஏக்களும் காங்கிரஸுக்கு திரும்பக் கூடும் என்கின்றன தகவல்கள். போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மீண்டும் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்பக் கூட்டும் என்றே தெரிகிறது
.ndtv.com Tense Math For Karnataka Coalition Today Ahead Of Trust Vote: 10 Facts
Karnataka trust vote: The Congress-JDS government landed in a crisis earlier this month following the resignations of 16 legislators.


HD Kumaraswamy's ruling coaltion maintains it will survive the floor test.
Bengaluru:  Weeks of political uncertainty in Karnataka may come to a head today, with the Congress-Janata Dal Secular coalition government facing a trust vote after the resignation of 16 legislators and two independents pulling their support earlier this month. The debate ahead of the floor test starts at 11 am. On Wednesday, the Supreme Court left it to the Speaker to decide on the resignations of the rebel lawmakers. At the same time, the court said they cannot be forced to attend the assembly, which blunts the threat of disqualification.
Here are the top 10 developments in the Karnataka trust vote
  1. Armed with the Supreme Court order, the rebel lawmakers camping in Mumbai said there was no question of stepping back on their resignations or attending the session. Later in the evening, however, one of the rebel Congress legislators Ramalinga Reddy said he will withdraw his resignation.
  2. Sixteen legislators - 13 from the Congress and three from JDS - have resigned in the last two weeks, while two independent legislators have withdrawn their support to the coalition government.
  3. The ruling coalition's strength in the 225-member assembly is 118. With the support of the two independents, the opposition BJP has 107 legislators.
  4. If the resignations of the 16 legislators are accepted, the ruling coalition's tally will plummet to 100 (or 101 if Ramalinga Reddy takes back his resignation), reducing the 13 month-old HD Kumaraswamy government to a minority.
  5. Karnataka assembly speaker K R Ramesh Kumar welcomed the Supreme Court decision, saying he would conduct himself responsibly as per the principles of the constitution but did not mention by when he would decide on the resignations.
  6. Karnataka Congress troubleshooter D K Shivakumar maintained that the party can take action against the legislators for violating orders but made a "sincere personal request" to reconsider their resignations.
  7. But flanked by 11 other legislators who have quit, rebel Congress B C Patil said, "We all are together and whatever decision we have taken....at any cost no question of going back (on resignations). We stand by our decision. No question of going to assembly."
  8. Happy with the Supreme Court verdict, Karnataka BJP president B S Yeddyurappa said it was a "moral victory" for the rebel legislators. "I welcome the Supreme Court decision. It is a victory of the Constitution and democracy. It is a moral victory for rebel MLAs," he said.
  9. The Congress in Karnataka slammed the Supreme Court order as a "bad judgment", which seemed to protect the defectors and encourage horse-trading. "The #SupremeCourt verdict is now encroaching upon the rights of the Legislature... [it] seems to protect the defectors and encourages horse trading and also violating the doctrine of separation of powers," Congress leader Dinesh Gundu Rao said in a series of tweets.
  10. A joint delegation of the coalition, including Chief Minister Kumaraswamy and Congress Legislature Party leader Siddaramaiah met the speaker and told him the Supreme Court had restricted their right to issue a whip, but "we have the right to impose a whip".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக