வெள்ளி, 12 ஜூலை, 2019

ஓவிய வியாபாரம் பற்றி இங்கு போதிய புரிதல் இல்லை... ஓவியர் ரம்யா சதாசிவம்

Ramya Sadasivam : ஜனநாயகம் பழகுங்க please... ஓவிய வியாபாரம் பத்தி இங்க
யாருக்கு எந்த புரிதலும் இல்ல. ஒரு ஓவியம் வரைஞ்ச பிறகு அது ஒரு product. எந்த ஆர்ட் galleryயும் எந்த நல்ல ஓவியரையும் represent பண்றதில்ல தமிழ்நாட்டுல. எந்த galleryயும் எங்க
ஓவியங்கள வித்து தரரது இல்ல. பண்ற ஓவியங்களை அவங்களே கஷ்டப்பட்டு விற்பனை செய்ர அலவுக்குத்தான் இங்க நிலமை. பொது மக்களை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. அரசாங்கம் தான் இதுக்கு காரணம். வெளி நாட்டுல இந்த இந்த ஓவியர் hard work பண்ணுறாங்க, award வாங்குறாங்க, அதன் அடிப்படையில் இவர் ஓவியத்துக்கு இவ்ளோ rate போகும் futureலேனு முடிவு பண்ணுறவங்க. ஒரு ஓவியம் share marketல வர stock மாதிரி treat பண்ணுவாங்க. இங்க ஓவியர்களை அவங்க ஓவியம் வெச்சோ இல்ல அவங்க award வெச்சோ எந்த curatorம் மதிப்பிடறதில்ல,ஓவியங்களை evaluate பண்றது இல்ல. அதுனால நாங்களே வித்துக்க வேண்டியதா இருக்கு. எங்க விற்பனைக்கு உதவுறது linkedin facebook twitter youtube.
தினமும் போடுற work பாத்துட்டு நேத்துவிட இவ இன்னைக்கு நல்லா வரைரா, இல்ல என்ன விட இவ நல்லா வரைரா, இது மாதிரி சேருற கூட்டம் தான் social media கூட்டம். ஓவியம் வரைய எவ்ளோ effort போடறோமோ அதே அளவு அது 4 பேருக்கு கொண்டு சேர்க்க social mediaல effort போடவேண்டியதா இருக்கு.

நான் வறைற "controversial figure" ஓவியங்களுக்கும் கலை உலகத்துல demand இருக்கு. இதுவும் இயற்கையின் படைப்புத்தான்.
skin மற்றும் anatomy பயிற்சிக்காக வரையரது. இது எங்க உலகத்துல ரொம்பவே சகஜம். இது facebook twitterல போடறதுக்கு காரணம், என் திறமையை காற்றத்துக்காகவும் enquiries காகவும்தான். controversy உருவாக்க கிடையாது. இருக்குற frustrationல யாரவது புதுசா பிரச்னையை இழுப்பாங்களா?
ஒரு ஓவியத்தைக்கூட பொருத்துக்காம அது திரும்ப திரும்ப report பண்ணி pageஅயே முடக்குற அளவுக்கு complaint பண்றது என்ன நியாயம். ஒரு ஓவியர் பேஜ்ல nude paintings இருக்காதா? நானே இந்த மாதிரி ஓவியங்கள பத்தி நிறைய எழுதுறேன், அப்பவே unfriend unfollow block பண்ணிட்டு போகவேண்டியது தானே. அதுவிட்டு painting/post@ report பண்ணிதான் நீங்க உங்க கலாச்சாரத்த காப்பாத்தணுமா? நீங்க ரொம்ப நல்லவரு உத்தமருனு காட்ட என் pageதான் கெடச்சிதா.
என் youtube channel முடக்கிட்டாங்க, 400+ followers 230+ videos, எல்லாமே நானே edit பண்ணது. கலாச்சார காவலர்களால அந்த உழைப்பை திருப்பி தர முடியுமா ? Linkedinல figure ஓவியம் ஒன்னு நீக்கப்பட்டிருக்கு, report செய்ததுனால. அந்த figure ஓவியம் போட்டப்ப 7 enquiries வந்துது. அந்த ஓவியம் linkedinலயே இருந்திருந்தா நான் வித்துட்டு இருப்பேன். கொஞ்ச நாள் facebook pageம் முடக்கிட்டாங்க. இப்பதான் mark கால்ல விழுந்து திரும்ப மீட்டு எடுத்திருக்கேன். இப்படி report பண்ணிட்டே இருந்தா எப்படி ஓவியங்கள் விக்க முடியும்?????????????????????????????????????????????????????????????????????????????????????????
எவ்வளவோ porn sites இருக்கு. எல்லாத்துலயும் rape/child rape section இருக்கு. அந்த மாதிரி pages facebookல நிறைய இருக்கு. அது பாத்து பொங்கத்தவங்க ஏன் ஒரு paintingக்கு இவளோ பொங்குறீங்க ??? நாங்க என்ன வரையணும்னு ஒரு draft prepare பண்ணி இந்திய மக்கள் எல்லார்கிட்டயும் approval வாங்கிட்டுதான் வரையணுமா?
என் ஓவியங்களை report பண்ற கலாச்சார காவலர்கள் என்ன தத்து எடுத்துக்கோங்க. எனக்கான செலவை ஏத்துக்கோங்க, சாப்பாடு போடுங்க, நீங்க சொல்றது நான் வ்ரைறேன். நன்றி
Sorry for the bad Tami

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக