செவ்வாய், 2 ஜூலை, 2019

வடநாட்டான் மலிவாக கொடுக்கிறான் ? எதை கொடுக்கிரான் ? பாருங்கள் சிந்தியுங்கள் மக்களே


Traditional Tamizhagam : சமீபத்தில் ஒரு வட இந்திய வியாபாரியின் கடையில் அவன் சொல்லும்போது கேட்டது.
" உங்க ஊர்காரங்க 10 ரூபாய்க்கு உண்மையான சந்தனம் விற்கும்போது பக்கத்துல நாங்க கடை போட்டு சானிய அரைச்சு 5 ரூபாய்க்கு வித்தா போதும்..
உங்க ஊர்கார்ன்க சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்டின்னு வாங்கி நெத்தில பூசிட்டு போவாங்க கிருக்கனுங்க..
இவனுங்களுக்கு சந்தனமா சானியா அப்படின்றது தேவை இல்லை..
சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்படினு சாணிய வாங்கிட்டு சந்தனம் விக்கிறவன திட்டிட்டு போவனுங்க..கிருக்கணுங்க..
இதுல வியாபாரி வந்தா 20% கமிஷன் கொடுத்தா போதும்..
சந்தனம் நல்லா மணகுதுண்ணு வேற சொல்லிட்டு போவான்.."
எவ்வளவு நல்லா நம்மள தெரிஞ்சு வச்சிருக்காங்க..
நல்லூரில் போலியான பெயரில் ₹18 க்கு 25 லிட்டர் தரமற்ற குடிநீர் வடமாநில ராஜஸ்தான் சேட்டன் கள் விற்பனை..
இன்னும் இரண்டு வருடத்தில் சொந்த Factory வைத்து 10 ரூபாய்க்கு அரைகுறையாக சுத்தம் செய்யப்பட்ட தண்ணி குடுப்பான்..இப்ப அவனுக்கு தண்ணி கொடுக்கும் Factory முதலாளிகள் என்ன பண்ணுவார்கள்??
ஊட்டி கோத்தகிரியில் 4 ஹிந்திக்காரர்கள் சேர்ந்து நிலத்தை வாங்கி ஆற்றின் குறுக்கே அணை கட்டி 15 கிராமங்களுக்கு செல்லும் நீரை தடுத்துள்ளனர்..
அந்த நீரை கேனில் அடைத்து விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்..
ரயில்வே ஸ்டேஷனில் ஹிந்திக்கார ticket கொடுப்பவன் நம்மை நாய் போல் துரத்துகிரான்..

TNEB இல் இந்த ஆண்டு 18 ஹிந்தி மக்கள் AE ஆக தேர்வு..
டைல் வேலை என்ற பெயரில் வயதான தம்பதியர் ஹிந்தி கரர்களால் பெருமாநல்லூரில் கொலை..அவர்கள் செய்யும் வேலை சுத்தம் இல்லை.. நடுவல தட்டுனா ' டொக் டொக் ' சத்தம் வரும்..சீக்கிரம் டைல்கள் உடையும்..
இன்று அவர்களுக்கு வேலை கொடுக்கும் மேஸ்திரிகளுக்கு நாளை வேலை இருக்குமா??
கிடையாது..நம் மக்களுக்கு ஹிந்திக்காரன் 10 ரூபாய் கம்மியா கொடுத்தா போதும்..தரமெல்லாம் வேண்டாம்..கட்டிடம் பால் காச்சு வரைக்கும் தான் நிக்கும்..
சர்க்கரை மற்றும் உப்பில் சிலிக்கா கலந்து விலை கம்மி என்று ஈஸ்வரன் கோவில் தெருவில் ராஜஸ்தான் சேட்டன் விற்பனை..
10 ரூபாய் கம்மியா கொடுத்தா போதும்..நம்ம ஊற்காரங்க அதயும் வாங்கி சாப்பிடுவாங்க..
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் அரச மரம் அருகில் டன் கணக்கில் ராஜஸ்தான் சேட்டன் விற்பனை..
பிளாஸ்டிக் தடை தமிழக மக்களுக்கு மட்டும் தானே..
காங்கேயம் ரோடில் கம்மி கூலி என்று சேட்டான் electrician வேலை செய்கிறான்..இன்று 20% கமிஷனுக்கு ஆசைப்பட்டு அவனிடம் கூட்டி செல்லும் நம்ம ஊர் electrician களுக்கு நாளை வேலை இல்லை...
பனியன் கம்பணிகளில் கம்மி கூலி என்று ஹிந்தி காரன் உள்ளூர் மக்களின் வேலையை பரிகிராங்க..
பாதி தமிழர்கள் ஊரை விட்டே போய்ட்டாங்க..இப்பவே ஹிந்திகாரன் தலை மட்டும் தான் எங்கு பாத்தாலும் தெரியுது..
இன்று electrician பேச்சை கேட்டு வாங்கும் பொருட்கள் அனைத்தும் போலியணவையே..
20% கமிசன், 30% லாபம் கொடுக்கும் போது போலியான பொருள் தானே கொடுக்க முடியும்..
நாம சானிய வாங்கிட்டு சந்தனம் நினைச்சு ஏமாருகின்றோம்..
ஹிந்திக்கார்ன் கடையில் வாங்கிய துணிகள் எத்தனை நாட்கள் உழைத்தது?
யோசித்து பாருங்கள்..ஒரு காலத்தில் ஒரு செட் துணி ஓராண்டு உழைத்தது... இப்போ..?
7 ரூபாய்க்கு சுக்கு டீ என்று குடிக்கிரீர்களே.. அதில் தேங்காய் சுத்தம் பண்ணும் sulphur கலக்கப்பட்டு உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும்??
மருத்துவ செலவில் அதிகம் செலவாவதும், மாற்றே இல்லாத நோய் கல்லீரல் புற்றுநோய் வரவேற்பதாகவும்...
இப்படி விலை கம்மி என்று தரமற்ற பொருட்களையும், விலை கம்மி என்று உயிருக்கே உலை வைக்கும் தின்பண்டங்கள் வாங்கி திங்கிறோம்..
இப்படி விலை கம்மி, பொழப்பு தேடி வந்தவன் வாழட்டும் என்று அனைத்து தொழில் வேலை அனைத்தையும் அவர்களிடம் விட்டுக்கொடுத்து விட்டு நாளை நம் வருங்கால வாரிசுகள் அவர்களிடமே அடிமையாக வேலை செய்யும் சூழ்நிலையை நாமே உருவாக்க வேண்டுமா??
வரும்பொழுது Train ககூசில் without வருபவன் இரண்டே வருடத்தில் கோடி கணக்கில் இங்கு சொத்து வாங்குவது எப்படி?
ஊரில் கோடி கணக்கில் முதலீடு செய்வது எப்படி..அவர்களை விட பல ஆண்டுகளாக இங்கு உள்ளவர்கள் தொழில் செய்து காணும் வளர்ச்சியை, அவர்களை விட விலை கம்மியாக கொடுத்து, மேலும் 20% கமிசனையம் கொடுத்து இவர்களால் 1 அல்லது 2 ஆண்டுகளில் அவ்வளவு பணம் எப்படி சேர்க்க முடியும்..
போலி பொருட்களையும், லாபம் ஒன்றே குறிக்கோள் என்று உண்ணும் பொருள் என்றும் பாராமல் போலியான தயாரிப்புகள் மற்றும் chemical களையும் கலந்து லாபத்தை இரட்டிபக்கி கொள்கின்றனர்..
அனைத்தும் இரண்டாம் தர போலிகள் அல்லது நம் வியாபாரிகள் மனசாட்சிக்கு பயந்து விற்காமல் போன விசங்கள்..லாபம் ஒன்றே நோக்கம் என்ற அளவில் வியாபாரம் செய்யும் சேட்டான் விற்கிரான்..
நாளை உயிர்சேதம் ஏற்பட்டால் அடுத்த Flight ஏறி ஊருக்கு தப்பி சென்றுவிடுவார்கள்...
மேலும் அவர்கள் 30% லாபம் இல்லாமல் எந்த தொழிலையும் செய்ய மாட்டார்கள்..அவர்களிடம் நம்மை கொண்டு சிக்க வைக்கும் கைகூலிகளுகு 20% சதவீத கமிசன்.. இத்தனையும் சேர்த்து போலி பொருட்களை சேட்டன் கம்மி என்று வாங்கும் நம் தலையில் அல்லவா கட்டபடுகிறது ..
யோசித்து பாருங்கள் சேட்டன் கடையில் வாங்கும் பொருட்கள் உழைகின்றனவா??
மொத்தமாக பேசி கட்டிடம் கட்ட சொல்கிறீர்களே.. மேஸ்திறிகள் சேட்டன் கடையில் வாங்கும் பொருட்களால் கட்டிடத்தின் ஆய்யிசு இருக்குமா??
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்..இதனை தடுப்பது எப்படி..
நாளைய நமது வாரிசுகள் நலமாக இருக்க வேண்டாமா??நமது சொந்த தமிழ்நாட்டிலே அவர்களிடம் அடிமையாக இருக்க வேண்டுமா??
நமக்கென்ன என்றும், வந்தான் வாழட்டும் என்றும், 10% கமிஷனுக்கு ஆசை பட்டு அவனுக்கு கீழ் செல்கிறோம்..இதற்கெல்லாம் தண்டனை நாளை நமது வாரிசுகள் அனுபவிப்பார்கள்..
நமது சொந்த பூமியில் அவர்களுக்கு கீழ் அடிமையாக வேலை செய்யும் நிலை வரலாம்..
இல்லையென்றால் அவர்கள் ஊருக்கு சென்று வேலை தேடி அடி வாங்கி வரும் நிலையும் வரலாம்..
இதனை தடுப்பது எப்படி??
விலை கம்மி, இப்போதைக்கு வேலை செய்தால் போதும் என்று மட்டமான, நமது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தாகும் தரமற்ற பொருட்களை வாங்குவதை நிறுத்தி 10 ரூபாய் கூட போனாலும் பரவாயில்லை என்று நம் மக்களின் கடைகளில் தரமான பொருட்களை வாங்க வேண்டும்...
நம்மவர்களின் கடைகளில் கொடுக்கும் பணம், அவர்களின் செலவீனங்களின் மூலம் இங்கேயே புழங்கும்..
வட மாநிலத்தவர்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் மற்றும், அவர்களை வேலைக்கு வைப்பதால் நமது பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மாநிலத்திற்கு சென்றுவிடும்..இதனால் நாளை நாம் அவர்களிடம் கை எந்தும் நிலமை வரும்..
நம்மை போல் அவர்கள் நம்மை வர்வேற்க மாட்டர்கள்..
அடித்து துரத்துவார்கள்...
நாளைய நமது வாரிசுகள் அங்கு சென்று அடி வாங்கி வருவதை தடுக்க, அவர்களிடம் வணிகம் செய்வதை குறைத்தாலே போதும்..
இன்று நமக்கென்ன என்று நாம் அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு நாளை நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை சிந்தித்து பார்த்து முடிவெடுங்கள்...
* இல்லை சேட்டான் பாவம் என்று நீங்கள் நினைத்தால்..நாளைய உங்கள் வாரிசுகள் சொந்த பூமியிலேயே அடிமையாக வாழ வேண்டிய ஒரு காலம் வரும்..அதை கூடிய விரைவிலேயே நம் கண்ணால் நாம் காணும் சூழல் உருவாகும்..
* நமக்கென்ன என்று இருந்துவிடாமல்
தயவு செய்து இதை கண்டிப்பாக உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து நமது வருங்காலத்தை பாதுகத்திடுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக