செவ்வாய், 2 ஜூலை, 2019

தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள்: தமிழிசை சௌந்தரராஜன்

தினகரன் :சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக