ஸ்டாலின் ரவுப் ஹக்கீம் சந்திப்பு .. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ..
தினகரன் :சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்
ஸ்டாலினை சந்தித்து ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக