திங்கள், 17 ஜூன், 2019

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட 12 கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியம்

dinakaran :டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட 12 கவுன்சிலர்கள் பாரதிய ஜனதாவில் இணைத்துள்ளனர். டெல்லியில் பாஜக தலைவர்கள் கைலேஷ் விஜயவர்கியா மற்றும் முகுல் ராய் முன்னிலையில் நவுபாரா சட்டமன்றத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சிங் உட்பட 12 கவுன்சிலர்கள் பாரதிய ஜனதாவில் இணைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக