திங்கள், 10 ஜூன், 2019

ராஜராஜ சோழனுக்கு 12 மனைவிகள் .. 11 பேர் பார்ப்பனர்கள் .. ஒருத்தி மட்டுமே பார்ப்பனர் அல்லாதவர்!

மணி அமுதன் மா.பா : ஈவெராமசாமி 70 வயசுல 30 வயசு பொண்ண கல்யாணம் பண்ணினார்.. கலைஞருக்கு மூணு பொண்டாட்டி
தமிழ் கலாச்சாரத்தையே அழிச்சது திராவிட வடுக வந்தேறி தெலுங்கு கும்பல் தெரியுமா ஒறவே ..
ஒறவே  இரு ஒறவே நான் ஒரு மேட்டர் சொல்றேன்
1-உலகமகாதேவி
2-சோழமகாதேவி
3-அபிமானவல்லி மகாதேவி
4-திரைலோக்கிய மகாதேவி
5-பஞ்சவன் மகாதேவி
6-பிருத்திவி மகாதேவி
7-இலாடா மகாதேவி
8-மீனவன் மகாதேவி
9-வானவன் மகாதேவி
10-வில்லவன் மகாதேவி
11-தீர நாராயணி
12-தில்லை அழகியார்
13-காடரம் தொங்கியார்
14-இங்கோன் பிச்சியார்
15-தைலா மாதேவி
இந்த பதினைந்து பெண்களையும் நம்ம ராச ராச சோழந்தேன் கல்யாணம் பண்ணி வாழ்ந்தாரு ஒறவே ..ஒரு வேல அவரும் தெலுங்கரா ஒறவே.... என்னோட விவாதம் பண்ண தயாரா ஒறவே
Kalaimani Rajan : இம்முகநூல் பதிப்புகளில் ஆரிய கலாச்சாரத்தை தமிழகத்தில் நிறுவியது விஜய நகர அரசு என கூறுகிறார்கள்.
ஆனால் அழுத்தமாக ஆரிய கலாச்சாரத்தை பெரிய அடிமையாக இருந்து தமிழகத்தின் இன்றைய சீரழிவுகளுக்கு அடித்தளமிட்டு வளப்படுத்தியவன் ராஜராஜன்.

அக்கிரஹாரங்களை அரசின் கடமையாக கருதி அரசு நிலங்களை அளித்து வளர்த்தவன் அவனே. மாபெரும் சோழப்பேரரசை நிறுவி பெருமைசேர்த்தவன் என நாம் பெருமை கொள்ள காரணம் ஏதுமில்லை.
ஒவ்வொரு சிற்றூரிலும் பெருங்கோயில்களை கட்டுவிக்க பேராதரவு கொடுத்த ஆரிய அடிமை என்பதில் தவறில்லை.

ஆரிய இந்து மத, கலாச்சாரம் மற்ற இந்திய பகுதிகளைவிட மெருகு குறையாது வளமாக தமிழகத்தில் இருப்பதற்கு ராஜராஜன் காலமே ஆரம்ப பொற்காலமானது. தமிழர்களை இந்துக்களாக இன்று வரலாற்று திரிபு செய்ய அதுவே காரணம். அது தொடர்ந்து விஜய நகர அரசின் பங்கு மிகுந்த பங்கை தந்தது
Devi Somasundaram : உலகமகா தேவி தவிர்த்து அம்புட்டும் பாப்பாத்தியாம் .. நாதக பாய்ஸ் be like ..உலகமகா தேவி என்ன சாதி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக