Swathi.K : கடந்த நான்காண்டுகளில் 100 கோடிக்கு மேல் இந்திய வங்கியில் ஆட்டய போட்டு வெளிநாட்டிற்கு சென்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் 17 பேர்.. இவர்கள் அனைவரும் இங்கு ஆட்டய போட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்து மாபெரும் கோடீஸ்வரர்களாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.. எல்லா குற்றங்களும் டிஜிட்டல் உலகில் நடந்தது தான்..
யோசிச்சு பாருங்கள்.. ஒரு சின்ன குற்றம் செய்தாலே உங்களுக்கு Look Out Circular (LOC) கொடுத்து உங்கள் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு நீங்கள் வெளிநாடு தப்பிச்செல்ல முடியாது.. ஆனால் 1000 கோடிக்கு மேல் ஆட்டய போட்டவர்கள் எப்படி எளிதாக தப்ப முடிந்தது.. இவர்கள் அனைவரும் மோடிக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமானவர்கள்.. மோடி, அருண் ஜெட்லீ போன்றோரின் உதவி இல்லாமல் இவர்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை..
தூக்கி எறியுங்கள் இந்த டுபாக்கூர் அரசாங்கத்தை..
Please save India.
குறிப்பு: வெளிநாடு தப்பி சென்ற அனைவருமே கோடிகளில் பிஜேபிக்கு தேர்தல் நிதி கொடுத்தவர்கள் என்பது சிறப்பு செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக