ஞாயிறு, 10 மார்ச், 2019

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...

sottu marunthuதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு மருந்து தரப்படும். தமிழகத்தில் ஐந்து வயதிற்கு கீழுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழ்க அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக