திங்கள், 25 மார்ச், 2019

தி.மு.க.,அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து ராதாரவி நீக்கம்

ராதாரவி, தி.மு.க., தற்காலிக நீக்கம், கொலையுதிர்க்காலம்தினமலர் :ராதாரவி, தி.மு.க., தற்காலிக நீக்கம், கொலையுதிர்க்காலம் சென்னை: தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொலையுதிர்க்காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. <

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக