ஞாயிறு, 17 மார்ச், 2019

2019 இற்கு பின்பு ..2024 பொதுத்தேர்தலே நடக்காது .. பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் அதிரடி வீடியோ


Unnao (Uttar Pradesh), Mar 15 (ANI): Saying that the “Modi Tsunami” will sweep everyone, Bharatiya Janata Party (BJP) leader and Lok Sabha MP Sakshi Maharaj predicted that there won’t be any elections in the country in 2024 after the general elections this year aninews.in
அன்சாரி முஹம்மது : இந்த RSS பயங்கரவாதி உண்மையை உளரிவிட்டான். ஆனால் இதுதான் நிஜம்.
இன்னொருமுறை மோடி வென்றால் இந்தியாவில் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கலாம். RSS பயங்கரவாதிகள் இந்திய அரசியல் சட்டத்தையே திருத்த தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு இன்றைய இந்தியா இருக்காது. இந்தியாவின் அனைத்து கல்வி நிறுவனங்களும் RSS வசமாகும். ஒவ்வொரு கல்விக்கூடமும் ஷாகா என்கிற பயங்கரவாத பயிற்சி கூடமாக மாறும். அவர்கள் சொல்வதைத்தான் மக்கள் படித்தாக வேண்டும். அறிவியல் அழிந்தே போகும். நாட்டில் கற்பனைக்கும் எட்டாத பயங்கரவாதம் நடைபெறும். RSS பயங்கரவாதிகள் சர்வ சாதாரணமாக ஆயுதங்கங்களுடன் நமது தெருக்களில் நடமாடுவார்கள். அவர்களுக்கு அடிமை சேவகம் செய்வதற்காகத்தான் காவிகள் எடப்பாடி - பன்னீரை இங்கு ஆட்சியில் விட்டு வைத்திருக்கிறார்கள்.
மத்தியில் ஆட்சி மாறினால் இங்கு எடப்பாடியின் கதை முடிந்துவிடும். அதற்கான நாள்தான் நாம் வாக்களிக்க இருக்கும் தினமான ஏப்ரல் 18.
ஐந்தாண்டுகளுக்கு முன் செய்த தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். பிறகு உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக