ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

காஷ்மீர் ..இறந்த வீரர்களில் ஒருவர் கூட திவாரியோ, ஜோசியோ, ஐயரோ, பான்டேவோ, திருப்பாடியோ, டுபேயோ, நம்பூதிரியோ, பட்டாச்சார்யா..கிடையாது ..

கொல்லப்பட்ட 41- CRPF வீரர்களில்
13பட்டியல் இனத்தவர்கள்
14-பழங்குடியினர்
14-சூத்திரர்கள்
1-இஸ்லாமியர்
0-பார்ப்பனர்
அரசு பொறுப்புகளில் 70சதம் பார்பனர்கள் உயிர் தியாகத்தில் ? ..
out of 41- CRPF Martyrs 13-sc ,  14- st,   14-OBC 1-Muslim ... 0-Brahmin
ஜீவன் குமார் மள்ளா:  காஷ்மீர் படுகொலையில் இறந்த வீரர்களின் குடும்ப பெயர்களை சற்று
உன்னிப்பாக நுகந்தால், பூநூலின் வீச்சத்தை தாங்க முடியாது..!!!
இறந்தவர்களின் ஒரு நபரின் குடும்ப பெயர் கூட திவாரியோ, ஜோசியோ, ஐயரோ, பான்டேவோ, திருப்பாடியோ, டுபேயோ, நம்பூதிரியோ, பட்டாச்சார்யா... இல்லை...!!!ஏன்..?
இறந்தவர்கள் முழுவதும் இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள் உட்பட பட்டியல் இன, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை மட்டுமே என காண முடிகின்றது.
தமிழகத்தில் சில சாதிகளின் சதியினை புரிந்து கொண்ட பல சாதிகள் இருக்கின்றனர். அந்த சாதி, தங்கள் சாதிக்கான அடையாளப் புரூசன் மீதே.. மலத்தையும், செருப்பையும் கொண்டு எறிந்துவிட்டு, மற்ற சாதிகளின் மீது பழித்துவந்ததையும், அதை அடிப்படையாக வைத்து சாதி கலவரத்தையும் அரசியல் கட்சிகளின் உதவியோடும், காவல் துறை நன்பர்களின் கண் அசைவோடும், கடந்த சில ஆண்டுகாலமாக அரங்கேற்றி வந்ததையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்..!!
சில ஆண்டுகளுக்கு பின்புதான், சொந்த சாதியை சார்ந்த மக்கள் தான், தங்களுடைய அடையாள புருசனுக்கு செருப்பையும், மலத்தையும் எறிந்தார்கள் என தெரியவந்ததன் காரணமாக, களத்தில் இருந்த பொது மக்கள் தர்ம அடிகொடுத்ததன் விளைவாக, கடந்த வருடத்தில் இருந்து அதற்கு முற்றுப்புள்ளி ஆனது..!!!

அதே போல தான் பிஜேபியும் இந்நாட்டின் பூர்வீக குடிகளை, ஆவாள்களின் சதியின் மூலம் படுகொலையினை செய்துவிட்டு, நம் தொப்புள் கொடி உறவுகளான இஸ்லாமியர்களையும், நேச நாடான பாகிஸ்தான் மீதும் வீன் பழியினை எத்தனை முறை தான் சொல்லிக்கொண்டே இவாள்களால் இருக்க முடியும்..?
நீங்கள் .... விழித்துக்கொள்ளாதவரை, நம்முடைய சொந்த சகோதர, சகோதரிகளை, இவாள்களின் சதிக்கோட்பாட்டின் விளைவாக இழந்துகொண்டுதான் இருப்போம்...!!!
எப்படி பொதுமக்கள் ஒன்றுகூடி, தர்ம அடியை கொடுத்தார்களோ..! அதே போல நம் நாட்டின் பாதுகாப்பு வீரர்களை, சொந்த நாட்டின் தலைவர்களே..!!! அவர்களின் அதிகார பேராசையின் மோகத்தால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்து வருபவர்களை, பொது மக்களாகிய நாம்....!!!
ஜனநாயகம் என்கின்ற யுத்த களத்தில், உங்களிடம் இருக்க கூடிய மிகப்பெரிய ஆயுதமான ஓட்டை கொண்டு நீங்கள் தர்ம அடியை கொடுக்க தவறினால், இந்த பார்ப்பன கட்சிகளான பிஜேபியும், காங்கிரசும் மீண்டும், மீண்டும் அவர்களின் நாடகத்தை அரங்கேற்றி கொண்டுதான் இருப்பார்கள்...!!!
ஆவாள்களின் அதிகாரத்தையும், நம்முடைய அணைத்து வளங்களையும் அவாள்களின் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, சொந்த மண்ணில் நம்மை அடிமையாக வாழ வைப்பது மட்டுமே தொடர் கதையாகி விடும் ...!
நம்மை ஏயித்து பிழைக்கின்ற வந்தேறி கூட்டத்தை புறமுதுகிட்டு ஓட செய்வதற்கான, முன் இருக்கின்ற ஒரே வாய்ப்பு தேர்தல் மட்டுமே..!
தாங்கள் உன்மையாகவே நம் சொந்த நாட்டு மக்களையும், மண்ணையும் நேசிக்கின்றீர்களானால், பிஜேபியையும், காங்கிரஸையும் மண்ணை கவ்வ வைப்பதன் மூலமே, நீங்கள் இறந்த இராணுவ வீரர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்...!
என்ற நம்பிக்கையில்
ஜீவன் குமார் மள்ளா
தேசிய அமைப்பாளர்
பகுஜன் கிளர்ச்சி இயக்கம்
புது டெல்லி
9442608416

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக