ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பிஜி தீவு அருகே நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு.. Magnitude-6.9 earthquake hits near Fiji,


People stand in a line down the street of Fijian city ___.dinamani :பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கத்தினை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கங்களும் தீவுக்கு தெற்கே பிஜி மற்றும் தோங்கா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ளது. இது 500 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. ஆனால் இந்நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதனையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிடவில்லை. இதேபோன்று இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக