புதன், 26 டிசம்பர், 2018

நடிகர் சிவகுமார் குடும்பத்தின் கைகளில் சோ (La Chatelaine Junior College).குடும்பத்தின் கல்லூரி .....?

Shankar A : ஆட்டையை போடும் சிவக்குமார் குடும்பம்.
காலம் சென்ற பத்திரிக்கையாளர் சோ வின் சொந்த தம்பியின் பெயர் அம்பி ராஜகோபால். சோவின் பல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். குறிப்பாக முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்.
இவர் குடும்பம், 1969 முதல், இவர் தாத்தா காலத்திலிருந்து நடத்தி வரும் பள்ளியின் பெயர் லா செட்டாலே (La Chatelaine Junior College). இது சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. மிகவும் புகழ் பெற்ற பள்ளி இது.
ஒரு அறக்கட்டளையின் பெயரால் இது நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை இவர் மனைவி சாந்தா ராஜகோபால் கவனித்து வந்தார
இந்த அம்பி ராஜகோபால், கடந்த மாதம் நவம்பர் 8 அன்று தனது 80வது வயதில் இறந்தார். அம்பி இறந்ததும், இந்த அறக்கட்டளையில், நடிகர் செல்போன் சிவக்குமாரின் மனைவி இயக்குநராக சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நுழைவை, சிவக்குமார் குடும்பம் பற்றி நன்கு அறிந்தவர்கள், கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாகவே பார்க்கின்றனர்.
வெகு விரைவில், லா செட்டாலே பள்ளி, கொங்கு வேளாள கவுண்டர் பள்ளியாக மாற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக