செவ்வாய், 11 டிசம்பர், 2018

ரங்கராஜ் பாண்டேயை ஏன் தந்தி டிவியில் இருந்து துரத்தினார்கள்?

ரங்கராஜ் பாண்டே ( பிகார் வந்தேறி தந்தி டிவி அடியாள் _  ஒரு கட்சி
சார்புடையவராக செயல்பட்டதாலும் தொடர்ந்து செய்திகளின் உண்மை தன்மைக்கு மாறாக வெளியிட்டதாலும் மாற்று கட்சியினர் அந்த தொலைக்காட்சியை முற்றாக புறக்கணிக்க போவதாக நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
தந்தி டிவி நிர்வாகம் அவரை வேலையை விட்டு துரத்துவதாக சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது.
வேலையை விட்டு துரத்தினால் தன் மானம் ஊடக வெளியில் கப்பலேறிவிடும் என தன் RSS ஷகாக்களிடம் புலம்பியிருக்கிறார் வடக்கத்திய வந்தறி.
அதனால் பாஜக கட்சியின் ஊடக பொறுப்பாளர் நிர்வாகத்துக்கு கொடுத்த அழுத்தத்தால் அவராகவே அடுத்த வேலை கிடைத்த பின் விலகி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டதாம்.

பல நாட்களாக வேலை தேடி இன்று தான் கிடைத்ததாகவும் செய்திகள் வருகிறது. அடுத்ததாக இடம் பெயர போவது கல்வி தந்தை நடத்தும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
சமீபமாக இலை+மலர் கட்சிக்கு சாதகமாக வேலை செய்துவரும் "மாத" சம்பளக்காரர் என்று பேச்சு ஊடகவியலாளர் மத்தியில் உலா வருகிறது.. காத்தவராயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக