செவ்வாய், 11 டிசம்பர், 2018

ராஜஸ்தான். மத்திய பிரதேசம் . சதீஸ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னணி .. பாஜக தோல்வி முகம்

ராஜஸ்தான்             :  காங்கிரஸ் 98  பாஜக 66
சதீஸ்கார்                 :  -காங்கிரஸ் 49 பாஜக  28 இதர
மத்திய பிரதேசம் :  காங்கிரஸ் 95 - பாஜக 81  பகுஜன் 5
தெலுங்கானா         :டி ஆர் எஸ் 80 காங்கிரஸ் 26
மிசோராம்                 : எம்என் எப் 22 காங்கிரஸ் 6
 இன்னும் சில மணி நேரங்களில் முழு விபரம் வெளியாகும்
BBC : தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளில் அதிக அரசியல் ஆதாயம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை குறித்த நேரடி செய்திகளை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
9:15 தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உள்ளது.
9:05 மிசோரத்தில் காங்கிரசை விட மிசோ தேசிய முன்னனி முன்னிலை வகிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக