புதன், 5 டிசம்பர், 2018

மத்திய பிரதேசம் பாஜகவின் ஒட்டு இயந்திர திருட்டு .. ஒரு வாக்கு எந்திரத்தில் மட்டும் 45 ஓட்டுகள் கூடுதலாக பதிவு ..

அன்சாரி முஹம்மது: மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காவி
பாஜக வின் மீண்டும் ஒரு திருட்டுத்தனம் அம்பலம். ஒரு வாக்கு எந்திரத்தில் பதிவானதை விட 45 ஓட்டு அதிகமாக காட்டுகிறதாம்.
ஒரே ஒரு வாக்கு எந்திரத்தில் மட்டும் 45 ஓட்டுகள் கூடுதலாக காட்டினால் அந்த தொகுதியின் ஒவ்வொரு எந்திரத்திலும் மொத்தமாக இப்படி எத்தனை வாக்குகள் மோசடியாக சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே யோசியுங்கள். இப்போது புரிகிறதா... காவிகள் வட மாநிலங்களில் எப்படி வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது!!??
இந்த வாக்கு எந்திர மோசடியின் துணிச்சலில்தான் காவிகள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக