சனி, 17 நவம்பர், 2018

சபரிமலை விவகாரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்

Swathi K : சபரிமலைக்குள் பெண்கள் செல்ல அனுமதி கொடுக்கலாமா,
வேண்டாமா என்பதை தாண்டி கீழே உள்ளதை படிச்சு யோசிச்சு பாருங்கள்..
2006ல் சபரிமலைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டது யார்? 6 பெண் வக்கீல்கள் & RSS ஆதரவு வக்கீல் சங்கம்
அவர்களுக்கு தேவையான ஆதரவு அனைத்தும் கொடுத்தது யார்? RSS
2018ல் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு கொடுத்த தீர்ப்பின் முக்கிய நீதிபதி யார்? RSS/ BJP ஆதரவாளர் "தீபக் மிஸ்ரா".. அவருடன் மூன்று நீதிபதிகள்..
எப்ப தீர்ப்பு கொடுத்தார்? பதவி காலம் முடிய ஒரு வாரம் இருக்கும் போது..
தீர்ப்பை முதலில் வரவேற்றது யார்? RSS/ BJP
இப்ப கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற போராட்டத்தை தூண்டுவது யார்? - RSS/ BJP
இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் கோவிலுக்கு செல்ல துடிக்கும் பெண்கள் யார்? - RSS அமைப்பின் பின்னணியில் உள்ள பெண்கள்
இந்த பெண்களை எதிர்த்து போராடுவது யார்? - RSS/ BJP

சபரிமலையில் பத்திரிக்கை ஆட்களை அடித்து துவைத்தது யார்? - RSS/ BJP
சபரிமலையை வைத்து நாம் நன்றாக அரசியல் செய்யவேண்டும்.. இதுதான் சரியான தருணம் என்று சொன்னது யார்? - கேரளா BJP தலைவர் "Sreedhran Pillai"
இதை வைத்து அரசியல் பண்ணுவது யார்? - RSS/ BJP
ஐயப்பன் சிலையுடன் இருக்கும் பக்தரை போலீஸ் மிதிக்கும் போலியான போட்டோவை எடுத்தது யார்? - RSS/ BJP
அதை ஷேர் செய்தது யார்? - பிஜேபி MLA முதல் அனைத்து RSS/ BJP IT cell & தேசபக்தாள்
இருமுடி கட்டாமல் 18 படியில் ஏறியது யார்? - RSS அமைப்பினர்.
கடந்த 70 வருடமாக சபரிமலையை பாதுகாத்தது யார்? - கம்யூனிஸ்ட் & காங்கிரஸ்
கடந்த ஒரு மாதமாக சபரிமலையை பாதுகாப்போம் என்று சொல்வது யார்? - RSS/ BJP
இப்போது மக்களை முட்டாள் ஆக்குவது யார்? - RSS/ BJP
இதில் எங்கிருந்து "பினராயி விஜயன்" வந்தார்.. அவரை எதிர்த்து எதற்கு போராடனும்.. இன்று இருக்கும் ஒரு சில சிறந்த அரசியல் தலைவர்களில் பினராயி விஜயன் அவர்களும் ஒருவர்.. அவரையும் RSS/ BJP சதியில் நாம் இழந்தால்... வரலாறு நம்மை மன்னிக்காது..
இதனால் தான் சொல்கிறேன் RSS அமைப்பு இந்தியாவில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய அமைப்பு.
SAVE Sabarimala & India from RSS.
குறிப்பு: கமெண்ட்டில் உள்ள ஆதாரம் அனைத்தையும் படித்து செல்லவும்..
- சுவாதி
Reference:
'RSS leaders moved SC in 2006, seeking entry of all women into Sabarimala' - https://timesofindia.indiatimes.com/…/articles…/66165028.cms
------------
No reason to ban women from Sabarimala: RSS - http://archive.indianexpress.com/…/no-reason-to-ban-…/16519/
----------------
RSS man arrested for staging fake photo of 'police action' at Sabarimala
https://www.thenewsminute.com/…/rss-man-arrested-staging-fa…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக