வியாழன், 11 அக்டோபர், 2018

RED BULL பானத்தில் மாட்டு விந்து ...இதைத்தான் எனர்ஜி டிரிங் என்று குடித்தீர்களா..?

தொடர்புடைய படம்vivasaayathaikappom.com :ரெட்புல் எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன் மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக, இந்நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுப்புற சுகாதார மையம் 16 வகையான இதுபோன்ற பானங்களைக் கடைகளில் வாங்கி சோதனை கூடங்களில் வைத்து சோதனை செய்ததில் ஒவ்வொரு பானங்களின் லேபில்களிலும் குறிப்பிட்டுள்ளது.

அதாவது அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக கெஃபைன் என்ற மூலப்பொருளைச் சேர்த்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
“ஒருவர் பருகும் ரெட்புல் எனர்ஜி பானத்தில், ஒரு கப் காபி சாப்பிடுவதற்குச் சமமான அளவிலேயே, கெஃபைன் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது” என்று, ரெட்புல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய படம்
மேலும் “இதே வகையில்தான் சுமார் 160 நாடுகளில் உள்ள எங்களின் நிறுவனங்களில் இப்பானம் தயாரிக்கப்படுகிறது” எனவும் ரெட்புல் நிறுவனம் கூறுகிறது.
தொடர்புடைய படம்
இதன் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், “இது போன்ற பானங்கள் பருகுபவர்கள், அவர்களுடைய மனது உஷார் நிலையில் இருப்பதற்கும், அவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும் விளையாட்டுப்போட்டிகளில் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகிறது.

ஆனால் அதிகமான் காஃபின் பருகுவதால் கடுமையான உடல் நல் பாதிப்பு ஏற்படலாம்” எனவும் கூறுகின்றனர்.
இதன் பெயர் ரெட்புளுட்ரிங். இது காளை மாட்டை உணர் உண்டாக்கும் டைக்குளேரமேட் ஆக்சைட்.
தொடர்புடைய படம்
இது ரகசிய புனைபெயர். காளை மாட்டுக்கு போட்டு பின் எந்திரம் மூலம் மாட்டின் விந்து 100/ML.உறிஞ்சி மிஷீன் மூலம் எடுத்து பல மிகவும் ஆபத்தான கலவைகள் சேர்க்கப்பட்டு உடல் சக்திகாக இந்த பானம் டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
பன்னாட்டு கம்பொனிகள் விற்கிறது.பலர் ஆண்மை குறைவுகாகவும்.ஆண் அழகனாக வேண்டும் என குடிகின்றார்கள்.
தொடர்புடைய படம்
உண்மையில் இது காளைமாட்டின் விந்து. மனிதனில் பார்க்கின்சன்,மூளை ரத்தகசிவு,பக்கவாதம், நடுக்குவாதம், கடுமையான நரம்பு நோய்களை உண்டாக்கும்
தொடர்புடைய படம்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக