செவ்வாய், 16 அக்டோபர், 2018

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா ... me too .. நீ பாத்தியா? ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது .. விடியோ

இலங்கை நக்கீரன் :யாழ்ப்பாணத்தில் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது #MeToo விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே பாரதிராஜா கேள்வி கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். ‘’நீ பார்த்தியா? நீ பார்த்தியா. ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. கேள்விப்பட்டதுக்கெல்லாம் பதில் சொ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக