திங்கள், 29 அக்டோபர், 2018

உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் .. அமெரிக்க அரசு இலங்கைக்கு அதிரடி ...

US இலங்கையில் நிலவும் அசாதாரண நிலைமையை உடனே முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ராஜாங்க அமைச்சு இலங்கை அரசுக்கு அறிவுறுத்தல்! . உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி உறுப்பினர்களின் கடமைகளை
நிறைவேற்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன் ஆலோசித்து நடவடிக்க எடுக்கவும் என தீர்க்கமாக ஜனாதிபதி மைத்திரி பாலா சேனாநாயகவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது
State Department Calls On Sirisena To Convene
Parliament In Consultation With Speaker! The
US Department of State has called on President Maithripala Sirisena to reconvene Parliament, in consultation with Speaker Karu Jayasuriya, and allow representatives of the people to fulfil their responsibilities.
In a statement, the Department of State said it would continue to follow developments in Sri Lanka with “great concern”.
“We urge all sides to refrain from intimidation and violence,” the statement added.
This follows Opposition R. Sampanthan’s request to Speaker Karu Jayasuriya to convene Parliament with immediate effect and allow the legislature to perform its legitimate functions.
Speaker Jayasuriya, sending a letter to President Maithripala Sirisena yesterday, said prorogation of Parliament should have happened in consultation with the Speaker  .. .thecolombotelegraph.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக