சனி, 6 அக்டோபர், 2018

திமுக தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்ந்த மாறன் பிரதர்ஸ்!

வாழ்த்துக்கள் துரோகிகளே! ஒரு ரூபாய்க்கு தினகரன் நாளிதழை ஆரம்பித்து
ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையினரையும் திமுகவிற்கு எதிராக திசை திருப்பி......
சினிமாத் தயாரிப்பில் இறங்கி அமோக வளர்ச்சி பெற்று சாதாரண தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி,
தலைவருடன் இணக்கமாக இருந்த
திரைத் துறையினரை திமுகவிற்கு எதிராக திசை திருப்பி........

கேபிள் உரிமையை கையில் எடுத்துக் கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் இலவச சினிமாப் படங்களை ஒளிபரப்பு செய்து,
ஒட்டு மொத்த ஊடகங்களையும் திமுகவிற்கு எதிராக திசை திருப்பி.......
குடும்ப அரசியல் என்ற பழிச்சொல்லுக்கு
தலைவரை ஆளாக்கி........
தலைவர் தடுத்தும் கேளாமல் சர்வே என்ற பெயரில் சாதுர்யமாக தங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டதனால்
தீ வைப்பு என்ற வரலாற்றுக் கறையை உருவாக்கி.........
2G அலைக்கற்றை வழக்கினை காழ்ப்புணர்ச்சியால் பிரபலப்படுத்தி.......
ஒட்டுமொத்தமாக கழக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த போதிலும்.......
உங்களை.....
எங்கள் தலைவர்
நெஞ்சில் சுமந்ததற்கு
முதுகில் குத்தும்
#மாறனின்_மகன்களே_வாழ்த்துக்கள்!

எதிர்க்கட்சிக் காரர்கள் கூட
எங்கள் தளபதியை
#தளபதி என்று அழைக்கும் போது........
தளபதி என்றால் நீங்கள் தான் என்று ஒரு கூத்தாடியைப் பார்த்து கூப்பாடு போடும் குலத் துரோகிகளே!.........
எத்தனை வன்மம் இருந்தால் இப்படி கூறுவீர்கள்?.........
ஒவ்வொரு திமுககாரனின் ரத்தத்தில் வளர்ந்தது தான் உங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் மறந்தாலும்......
வரலாறு மறைக்காது.......
இருந்தாலும் துரோகம் தொடரட்டும்......
துரோகம் தான் எங்கள் தலைவரை வளர்த்தது.....
தளபதியையும் வளர்க்கட்டும்.........
வளர்ப்போம்!......
ஆம்!.....
நாங்கள் மட்டும் தான்
எங்கள் தளபதிக்கு
எனும் போது.....
இன்னும்
பிரியம் கூடுகிறது.........
வாழ்த்துக்கள் துரோகிகளே!
நன்றி -டெல்டா ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக