செவ்வாய், 16 அக்டோபர், 2018

சபரிமலைக்கு 1991 வரை பெண்களும் அனுமதிக்கப்பட்டனர் .. விஜயகாந்த் பட ஷூட்டிங் .. நடிகைகள் பாடும் காட்சியும் சூட் செய்யப்பட்டது

Till 1991 women had been allowed in Sabarimal regardless of age-restriction. Even film shooting was permitted and the temple authority had charged Rs7,500 to shoot this film - Nambinal Keduvathillai (Tamil, 1986)
தேவி சோமசுந்தரம்: 1991 வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர் 1986இல் நம்பினார் கெடுவதில்லை என்ற பெண்களும் கலந்து கொண்ட;தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நடந்தது . இந்தப் படத்திலிருந்து சில காட்சிகள் அந்த படப்பிடிப்பிற்குகட்டணமாக 7,500 ரூபாய் சபரிமலை தேவஸ்தானம் வசூலித்துள்ளது. இந்துத்துவா அமைப்பினர் சொல்லும் சபரிமலை பாரம்பரியத்தின் ஆண்டுகள் 27 ஆண்டுகள் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக