புதன், 5 செப்டம்பர், 2018

அழகிரி கூட்டம் 3000 ஆயிரம் கூட வரல?

splco.me/tamil :
பெரும் கனவோடு திமுக தொண்டர்கள் என் பக்கம் என்று கூறிய அழகிரி ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று கூறி திமுக புதிய தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தார் என்று கூறி விவாதம் நடத்திய ஊடகங்கள் மற்றும் அழகிரியை மறைமுகமாக ஆதரித்து வந்த பாஜக RSS அமைப்புகள் இன்று அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

பிசுபிசுத்த அழகிரி கூட்டம் 3000 ஆயிரம் கூட தேறல என்ற பதிவுகள் சமூக வளை தளத்தில் வர தொடங்கிய நிலையில் ஒன்றை லட்சம் பேர் திரண்டார்கள் என்று அழகிரி கூறியது குறித்து சமூக வலைதளத்திலே சிவகர்த்திகேயன் படத்தில் ” ஒன்றை லட்சம் நீ பார்த்த” என்று மீமிஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.



இப்படி கூட்டம் குறைவாக உள்ளதர்க்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் அவரை அவர் மகன் அழகிரி மரியாதையில்லாமல் நடத்தியது என்று திமுகவின் பெயர் தெரிவிக்க விரும்பாத முத்த தலைவர் ஒருவர் கூறியதும் குறிப்பிடதக்கது ..
இது போதாது என்று new18 செய்தி நிறுவனம் அழகிரி பின்னால் யார் என்ற உண்மையை போட்டும் உடைத்த அரசியலில் பரபரப்பை கூட்டி உள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்

சமூக தளத்தில் உண்மைகள் சட்சட் என்று வருவதால் டிவி மீடியாவும் அரசை ஆதரிக்கும் பத்திரிகைகளும் வேறு வழியில்லாமல் ஒரு சார்பு செய்திகளை திணிக்க முடியாமல் தவித்து கொண்டும் இருப்பதாக நமது ஸ்பெல்கொ சிறப்பு நிருபர் தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக